என்னமாதிரியான காஸ்ட்யூம்.. வெளிநாட்டுலயே தங்கிடாதீங்க பூஜா!

    By Deepa S
    | Published: Thursday, August 11, 2022, 18:45 [IST]
    என்னமாதிரியான காஸ்ட்யூம்.. வெளிநாட்டுலயே தங்கிடாதீங்க பூஜா!
    1/13
    தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் பிசியான நடிகையாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.
    தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் பிசியான நடிகையாக நடித்து வருகிறார் பூஜா...
    என்னமாதிரியான காஸ்ட்யூம்.. வெளிநாட்டுலயே தங்கிடாதீங்க பூஜா!
    2/13
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறியுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் இவர் நடித்த பீஸ்ட் படம் திரையரங்குகளில் ரிலீசானது.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறியுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் இவர் நடித்த பீஸ்ட்...
    என்னமாதிரியான காஸ்ட்யூம்.. வெளிநாட்டுலயே தங்கிடாதீங்க பூஜா!
    3/13
    இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் விஜய் -பூஜா ஹெக்டே கெமிஸ்ட்ரி சிறப்பான விமர்சனங்களை பெற்றது.
    இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் விஜய் -பூஜா ஹெக்டே கெமிஸ்ட்ரி சிறப்பான...
    என்னமாதிரியான காஸ்ட்யூம்.. வெளிநாட்டுலயே தங்கிடாதீங்க பூஜா!
    4/13
    படத்தில் அரபிக்குத்து, ஜாலிலோ ஜிம்கானா என இரண்டு பாடல்கள் இடம்பெற்ற நிலையில், இரண்டிலும் சிறப்பான டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்களை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார் பூஜா ஹெக்டே.
    படத்தில் அரபிக்குத்து, ஜாலிலோ ஜிம்கானா என இரண்டு பாடல்கள் இடம்பெற்ற நிலையில், இரண்டிலும்...
    என்னமாதிரியான காஸ்ட்யூம்.. வெளிநாட்டுலயே தங்கிடாதீங்க பூஜா!
    5/13
    தொடர்ந்து ராதே ஷ்யாம் மற்றும் ஆச்சார்யா படங்கள் தெலுங்கில் வெளியாகின. இந்தப் படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றன.
    தொடர்ந்து ராதே ஷ்யாம் மற்றும் ஆச்சார்யா படங்கள் தெலுங்கில் வெளியாகின. இந்தப் படங்களும்...
    என்னமாதிரியான காஸ்ட்யூம்.. வெளிநாட்டுலயே தங்கிடாதீங்க பூஜா!
    6/13
    அடுத்தடுத்து 3 படங்கள் இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. ஆனாலும் அடுத்தடுத்த படங்களில் இவர் கமிட்டாகி வருகிறார்.
    அடுத்தடுத்து 3 படங்கள் இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. ஆனாலும் அடுத்தடுத்த...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X