twitter
    bredcrumb

    சம்மர் சமாளிக்க முடியலையாம்.. காத்து வாங்க பீச்சுக்கு போன பூஜா ஹெக்டே!

    By Deepa S
    | Published: Saturday, June 4, 2022, 16:41 [IST]
    சம்மர் சமாளிக்க முடியலையாம்.. காத்து வாங்க பீச்சுக்கு போன பூஜா ஹெக்டே!
    1/12
    இந்திய அளவில் முன்னணி நடிகையாக உள்ளார் பூஜா ஹெக்டே.
    சம்மர் சமாளிக்க முடியலையாம்.. காத்து வாங்க பீச்சுக்கு போன பூஜா ஹெக்டே!
    2/12
    தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.
    சம்மர் சமாளிக்க முடியலையாம்.. காத்து வாங்க பீச்சுக்கு போன பூஜா ஹெக்டே!
    3/12
    தமிழில் முகமுடி படத்தில் அறிமுகமான இவர் நீண்ட காலங்கள் கழித்து விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் இணைந்திருந்தார்.
    சம்மர் சமாளிக்க முடியலையாம்.. காத்து வாங்க பீச்சுக்கு போன பூஜா ஹெக்டே!
    4/12
    இந்தப் படத்தில் விஜய்யுடனான பூஜாவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
    சம்மர் சமாளிக்க முடியலையாம்.. காத்து வாங்க பீச்சுக்கு போன பூஜா ஹெக்டே!
    5/12
    படத்தில் இவரது கேரக்டரும் சிறப்பான விமர்சனங்களை பெற்றது.
    சம்மர் சமாளிக்க முடியலையாம்.. காத்து வாங்க பீச்சுக்கு போன பூஜா ஹெக்டே!
    6/12
    பீஸ்ட் மற்றும் தெலுங்கில் ராதே ஷ்யாம், ஆச்சார்யா படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகின.
    சம்மர் சமாளிக்க முடியலையாம்.. காத்து வாங்க பீச்சுக்கு போன பூஜா ஹெக்டே!
    7/12
    ஆனாலும் 3 படங்களுமே கலவையான விமர்சனங்களையே பெற்றது.
    சம்மர் சமாளிக்க முடியலையாம்.. காத்து வாங்க பீச்சுக்கு போன பூஜா ஹெக்டே!
    8/12
    இந்தப் படங்களில் பூஜாவின் நடனம் சிறப்பாக காணப்பட்டது.
    சம்மர் சமாளிக்க முடியலையாம்.. காத்து வாங்க பீச்சுக்கு போன பூஜா ஹெக்டே!
    9/12
    குறிப்பாக விஜய்யுடன் இவர் பீஸ்ட் படத்தில் 2 பாடல்களுக்கு சிறப்பாக நடனம் ஆடியுள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X