twitter
    bredcrumb

    மாடர்ன் ட்ரஸ்ல பூஜாவை அடிச்சிக்கவே முடியாது... சூப்பரப்பு!

    By Deepa S
    | Updated: Saturday, April 23, 2022, 18:03 [IST]
    மாடர்ன் ட்ரஸ்ல பூஜாவை அடிச்சிக்கவே முடியாது... சூப்பரப்பு!
    1/10
    தமிழில் முகமூடி படம் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே,
    மாடர்ன் ட்ரஸ்ல பூஜாவை அடிச்சிக்கவே முடியாது... சூப்பரப்பு!
    2/10
    தொடர்ந்து தெலுங்கு, இந்தி என தன்னை பிசியாக்கிக் கொண்டார் பூஜா.
    மாடர்ன் ட்ரஸ்ல பூஜாவை அடிச்சிக்கவே முடியாது... சூப்பரப்பு!
    3/10
    முக்கியமாக தெலுங்கில் அடுத்தடுத்த ஹிட்களை கொடுத்து வருகிறார்.
    மாடர்ன் ட்ரஸ்ல பூஜாவை அடிச்சிக்கவே முடியாது... சூப்பரப்பு!
    4/10
    சமீபத்தில் பிரபாசுடன் இணைந்து ராதே ஷ்யாம் படத்தில் நடித்திருந்தார்.
    மாடர்ன் ட்ரஸ்ல பூஜாவை அடிச்சிக்கவே முடியாது... சூப்பரப்பு!
    5/10
    மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் வெளியான ராதே ஷ்யாம் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
    மாடர்ன் ட்ரஸ்ல பூஜாவை அடிச்சிக்கவே முடியாது... சூப்பரப்பு!
    6/10
    இதனிடையே தமிழில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் பூஜா ஹெக்டே.
    மாடர்ன் ட்ரஸ்ல பூஜாவை அடிச்சிக்கவே முடியாது... சூப்பரப்பு!
    7/10
    விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான பீஸ்ட் படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
    மாடர்ன் ட்ரஸ்ல பூஜாவை அடிச்சிக்கவே முடியாது... சூப்பரப்பு!
    8/10
    ஆனால் படம் வசூல்மழையை பொழிந்து வருகிறது.
    மாடர்ன் ட்ரஸ்ல பூஜாவை அடிச்சிக்கவே முடியாது... சூப்பரப்பு!
    9/10
    சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள பூஜா ஹெக்டே தொடர்ந்து பல போட்டோஷுட்களை நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X