twitter
    bredcrumb

    புடவையில் கலக்கல் போஸ்... பூஜா ஹெக்டேவின் வேற லெவல் போட்டோஸ்!

    By Deepa S
    | Published: Tuesday, May 10, 2022, 12:36 [IST]
    புடவையில் கலக்கல் போஸ்... பூஜா ஹெக்டேவின் வேற லெவல் போட்டோஸ்!
    1/13
    தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக உள்ளார் பூஜா ஹெக்டே.
    புடவையில் கலக்கல் போஸ்... பூஜா ஹெக்டேவின் வேற லெவல் போட்டோஸ்!
    2/13
    பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.
    புடவையில் கலக்கல் போஸ்... பூஜா ஹெக்டேவின் வேற லெவல் போட்டோஸ்!
    3/13
    சமீபத்தில் இவரது நடிப்பில் பீஸ்ட் படம் ரிலீசாகியுள்ளது.
    புடவையில் கலக்கல் போஸ்... பூஜா ஹெக்டேவின் வேற லெவல் போட்டோஸ்!
    4/13
    நடிகர் விஜய்யுடன் நடித்திருந்த இந்தப் படம் வசூல்வேட்டை நடத்தி வருகிறது.
    புடவையில் கலக்கல் போஸ்... பூஜா ஹெக்டேவின் வேற லெவல் போட்டோஸ்!
    5/13
    படத்தில் பூஜா ஹெக்டேவின் நடிப்பு மற்றும் நடனங்கள் சிறப்பான வரவேறப்பை பெற்றுள்ளது.
    புடவையில் கலக்கல் போஸ்... பூஜா ஹெக்டேவின் வேற லெவல் போட்டோஸ்!
    6/13
    இதேபோல இவரது நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் இவரது நடிப்பு மெச்சப்பட்டுள்ளது.
    புடவையில் கலக்கல் போஸ்... பூஜா ஹெக்டேவின் வேற லெவல் போட்டோஸ்!
    7/13
    தென்னிந்திய மொழிகளில் இவர் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.
    புடவையில் கலக்கல் போஸ்... பூஜா ஹெக்டேவின் வேற லெவல் போட்டோஸ்!
    8/13
    சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் பூஜா ஹெக்டே.
    புடவையில் கலக்கல் போஸ்... பூஜா ஹெக்டேவின் வேற லெவல் போட்டோஸ்!
    9/13
    அடுத்தடுத்து புதிய போட்டோஷுட்களை நடத்தி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களையும வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார் பூஜா ஹெக்டே.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X