twitter
    bredcrumb

    கேன்ஸ் திரைப்பட விழாவில் தொடர்ந்து கலக்கும் பூஜா ஹெக்டே... சூப்பரப்பு!

    By Deepa S
    | Published: Thursday, May 19, 2022, 18:05 [IST]
    கேன்ஸ் திரைப்பட விழாவில் தொடர்ந்து கலக்கும் பூஜா ஹெக்டே... சூப்பரப்பு!
    1/11
    இந்திய அளவில் சிறப்பான மற்றும் முன்னணி நடிகையாக காணப்படுகிறார் நடிகை பூஜா ஹெக்டே.
    கேன்ஸ் திரைப்பட விழாவில் தொடர்ந்து கலக்கும் பூஜா ஹெக்டே... சூப்பரப்பு!
    2/11
    இவரது அடுத்தடுத்த படங்கள் சமீபத்தில் ரிலீசாகின.
    கேன்ஸ் திரைப்பட விழாவில் தொடர்ந்து கலக்கும் பூஜா ஹெக்டே... சூப்பரப்பு!
    3/11
    பீஸ்ட், ராதே ஷ்யாம், ஆச்சார்யா படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகின.
    கேன்ஸ் திரைப்பட விழாவில் தொடர்ந்து கலக்கும் பூஜா ஹெக்டே... சூப்பரப்பு!
    4/11
    ஆயினும் 3 படங்களுமே கலவையான விமர்சனங்களையே பெற்றன.
    கேன்ஸ் திரைப்பட விழாவில் தொடர்ந்து கலக்கும் பூஜா ஹெக்டே... சூப்பரப்பு!
    5/11
    ஆயினும் பாலிவுட், டோலிவுட் என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் பூஜா ஹெக்டே.
    கேன்ஸ் திரைப்பட விழாவில் தொடர்ந்து கலக்கும் பூஜா ஹெக்டே... சூப்பரப்பு!
    6/11
    தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துக் கொண்டுள்ளார்.
    கேன்ஸ் திரைப்பட விழாவில் தொடர்ந்து கலக்கும் பூஜா ஹெக்டே... சூப்பரப்பு!
    7/11
    நேற்றைய தினம் இவர் அணிந்திருந்த ஃபெதர் உடை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
    கேன்ஸ் திரைப்பட விழாவில் தொடர்ந்து கலக்கும் பூஜா ஹெக்டே... சூப்பரப்பு!
    8/11
    தொடர்ந்து விழாவில் அடுத்தடுத்த உடைகளில் வலம் வருகிறார் பூஜா ஹெக்டே.
    கேன்ஸ் திரைப்பட விழாவில் தொடர்ந்து கலக்கும் பூஜா ஹெக்டே... சூப்பரப்பு!
    9/11
    இந்த உடைகளில் பிரம்மாண்டம் சிறப்பாக காணப்படுகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X