twitter
    bredcrumb

    கணவருடன் படு ரொமான்ஸ்... ‘சார்பட்டா‘ வேம்புலி மனைவியுடன் அட்ராசிட்டி!

    By Jaya Devi
    | Updated: Sunday, March 13, 2022, 17:08 [IST]
    கணவருடன் படு ரொமான்ஸ்... ‘சார்பட்டா‘ வேம்புலி  மனைவியுடன் அட்ராசிட்டி!
    1/12
    சார்பட்டா படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் மிரட்டிய மலையாள நடிகர் ஜான் கோகெனின் காதல் மனைவி தான் பூஜா ராமச்சந்திரன்.
    கணவருடன் படு ரொமான்ஸ்... ‘சார்பட்டா‘ வேம்புலி  மனைவியுடன் அட்ராசிட்டி!
    2/12

    தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த பூஜா ராமசந்திரன் பின் நடிகையாக மாறினார்.
    கணவருடன் படு ரொமான்ஸ்... ‘சார்பட்டா‘ வேம்புலி  மனைவியுடன் அட்ராசிட்டி!
    3/12
    காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, காஞ்சனா 2, நண்பேன்டா உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்
    கணவருடன் படு ரொமான்ஸ்... ‘சார்பட்டா‘ வேம்புலி  மனைவியுடன் அட்ராசிட்டி!
    4/12
    ரா, தேவி ஸ்ரீ பிரசாத், லா, தொச்சாய் உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார் பூஜா ராமச்சந்திரன்.
    கணவருடன் படு ரொமான்ஸ்... ‘சார்பட்டா‘ வேம்புலி  மனைவியுடன் அட்ராசிட்டி!
    5/12

    நெட்ஃப்ளிக்ஸில் வெளியான அந்தகாரம் என்ற அமானுஷ்ய த்ரில்லர்  திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் இணைந்து நடித்திருந்தார்.
    கணவருடன் படு ரொமான்ஸ்... ‘சார்பட்டா‘ வேம்புலி  மனைவியுடன் அட்ராசிட்டி!
    6/12
    சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் பூஜா ராமச்சந்திரன் விஜே கிரைக் என்பவரை காதலித்து திருமணம் செய்த நிலையில், கருத்து வேறுபாடு  அவரிடமிருந்து  விவாகரத்து பெற்றார்.
    கணவருடன் படு ரொமான்ஸ்... ‘சார்பட்டா‘ வேம்புலி  மனைவியுடன் அட்ராசிட்டி!
    7/12
    கேரளாவை சேர்ந்த ஜான் கோகென் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 
    கணவருடன் படு ரொமான்ஸ்... ‘சார்பட்டா‘ வேம்புலி  மனைவியுடன் அட்ராசிட்டி!
    8/12
    சார்பட்டா பரம்பரை வெற்றிக்குப்பிறகு தனது கணவர் ஜான் கோகெனுடன் இணைந்து ஒர்க் அவுட் செய்வது, பீச் போட்டோஸ் என எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றார். 
    கணவருடன் படு ரொமான்ஸ்... ‘சார்பட்டா‘ வேம்புலி  மனைவியுடன் அட்ராசிட்டி!
    9/12
    பூஜா ராமச்சந்திரன் புகைப்படம்
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X