twitter
    bredcrumb

    காட்டுல கணவனும் மனைவியும் எப்படி ஓடிப்புடிச்சி விளையாடுறாங்க பாருங்க.. பூஜா ராமசந்திரன் பிக்ஸ்!

    By Mari S
    | Published: Tuesday, October 18, 2022, 13:36 [IST]
    காட்டுல கணவனும் மனைவியும் எப்படி ஓடிப்புடிச்சி விளையாடுறாங்க பாருங்க.. பூஜா ராமசந்திரன் பிக்ஸ்!
    1/15
    சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாக நடித்து மிரட்டிய ஜான் கொக்கன் மற்றும் அவரது மனைவி பிரபல விஜே பூஜா ராமசந்திரன் இருவரும் காட்டுக்குள் ஓடி விளையாடும் படி எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன. 
    காட்டுல கணவனும் மனைவியும் எப்படி ஓடிப்புடிச்சி விளையாடுறாங்க பாருங்க.. பூஜா ராமசந்திரன் பிக்ஸ்!
    2/15
    நீச்சல் குளத்தில் கணவனும் மனைவியும் செம ரொமான்ஸ் பண்ணும் புகைப்படங்கள் முன்னதாக வெளியாகி அனலை கிளப்பி இருந்தன.
    காட்டுல கணவனும் மனைவியும் எப்படி ஓடிப்புடிச்சி விளையாடுறாங்க பாருங்க.. பூஜா ராமசந்திரன் பிக்ஸ்!
    3/15
    விஜே கிரேய்கை விவாகரத்து செய்து கொண்ட பின்னர் ஜான் கொக்கனை இரண்டாவதாக பூஜா ராமசந்திரன் திருமணம் செய்து கொண்டார். 
    காட்டுல கணவனும் மனைவியும் எப்படி ஓடிப்புடிச்சி விளையாடுறாங்க பாருங்க.. பூஜா ராமசந்திரன் பிக்ஸ்!
    4/15
    எஸ் எஸ் மியூசிக்கின் முன்னாள் விஜேவான பூஜா ராமசந்திரன் கணவர் ஜான் கொக்கனுடன் ஃப்ரூட் சேலடை பார்க்கும் படி எடுத்த புகைப்படங்களின் தொகுப்பு.
    காட்டுல கணவனும் மனைவியும் எப்படி ஓடிப்புடிச்சி விளையாடுறாங்க பாருங்க.. பூஜா ராமசந்திரன் பிக்ஸ்!
    5/15
    இவங்க ரெண்டு ஏரையும் வைத்து அப்படியே ஒரு அட்வெஞ்சர் படமே எடுக்கலாம் போல.. 
    காட்டுல கணவனும் மனைவியும் எப்படி ஓடிப்புடிச்சி விளையாடுறாங்க பாருங்க.. பூஜா ராமசந்திரன் பிக்ஸ்!
    6/15
    நீச்சல் குளத்தில் படு ரொமான்டிக்காக போஸ் கொடுத்த கோலிவுட்டின் ஹாட் ஜோடி. 
    காட்டுல கணவனும் மனைவியும் எப்படி ஓடிப்புடிச்சி விளையாடுறாங்க பாருங்க.. பூஜா ராமசந்திரன் பிக்ஸ்!
    7/15
    தலையில் தொப்பி அணிந்து கொண்டு ஹாலிவுட் ஹீரோயின் போல காட்டுக்குள் காட்சியளிக்கும் பூஜா ராமசந்திரன். 
    காட்டுல கணவனும் மனைவியும் எப்படி ஓடிப்புடிச்சி விளையாடுறாங்க பாருங்க.. பூஜா ராமசந்திரன் பிக்ஸ்!
    8/15
    உடற்பயிற்சி, டிரெக்கிங் என பல விஷயங்களை எக்ஸ்ப்ளோர் செய்து வரும் இருவரும் ஓடிப்புடிச்சி விளையாடும் க்யூட்டான காட்சிகள் ரசிகர்கள் கவனத்தை கவர்ந்து வருகின்றன. 
    காட்டுல கணவனும் மனைவியும் எப்படி ஓடிப்புடிச்சி விளையாடுறாங்க பாருங்க.. பூஜா ராமசந்திரன் பிக்ஸ்!
    9/15
    அழகாய் சிரித்தபடியே பூஜா ராமசந்திரன் ஓடி வர அவரை பின்னாடி இருந்து துரத்தியபடி ஓடி வருகிறார் ஜான் கொக்கன். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X