ரொமான்ஸ் பண்ண வேற இடமே கிடைக்கலையா? ரசிகர்களை பதறவிட்ட பூஜா ராமச்சந்திரன்!

    By Jayadevi K
    | Published: Sunday, July 10, 2022, 13:02 [IST]
    ரொமான்ஸ் பண்ண வேற இடமே கிடைக்கலையா? ரசிகர்களை பதறவிட்ட பூஜா ராமச்சந்திரன்!
    1/12
    சார்பட்டா படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் மிரட்டிய மலையாள நடிகர் ஜான் கோகெனின் காதல் மனைவி தான் பூஜா ராமச்சந்திரன் .  
    சார்பட்டா படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் மிரட்டிய மலையாள நடிகர் ஜான் கோகெனின்...
    Courtesy: pooja ramachandran latest Pics
    ரொமான்ஸ் பண்ண வேற இடமே கிடைக்கலையா? ரசிகர்களை பதறவிட்ட பூஜா ராமச்சந்திரன்!
    2/12
    தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த பூஜா ராமசந்திரன் பின் நடிகையாக மாறினார் .

    3/12
    தமிழ் , தெலுங்கு , மலையாள படங்களிலும் நடித்துள்ளார் . காதலில் சொதப்புவது எப்படி , பீட்சா , காஞ்சனா 2, நண்பேன்டா உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
    தமிழ் , தெலுங்கு , மலையாள படங்களிலும் நடித்துள்ளார் . காதலில் சொதப்புவது எப்படி , பீட்சா ,...
    Courtesy: pooja ramachandran latest Pics
    ரொமான்ஸ் பண்ண வேற இடமே கிடைக்கலையா? ரசிகர்களை பதறவிட்ட பூஜா ராமச்சந்திரன்!
    4/12
    ரா , தேவி ஸ்ரீ பிரசாத் , லா , தொச்சாய் உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார் .
    ரா , தேவி ஸ்ரீ பிரசாத் , லா , தொச்சாய் உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் சில மலையாள...
    Courtesy: pooja ramachandran latest Pics
    ரொமான்ஸ் பண்ண வேற இடமே கிடைக்கலையா? ரசிகர்களை பதறவிட்ட பூஜா ராமச்சந்திரன்!
    5/12
    பூஜா ராமச்சந்திரன் சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான அந்தகாரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் . அர்ஜுன் தாஸ் நடிப்பில் அமானுஷ்ய த்ரில்லர் திரைப்படமான இப்படம் ஓரளவு பேசக்கூடிய திரைப்படமாக இருந்தது .
    பூஜா ராமச்சந்திரன் சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான அந்தகாரம் என்ற திரைப்படத்தில்...
    Courtesy: pooja ramachandran latest Pics
    ரொமான்ஸ் பண்ண வேற இடமே கிடைக்கலையா? ரசிகர்களை பதறவிட்ட பூஜா ராமச்சந்திரன்!
    6/12
    சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் பூஜா ராமச்சந்திரன் விஜே கிரைக் என்பவரை காதலித்து திருமணம் செய்த நிலையில் , கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு அவரிடம் பிரிந்தார் .
    சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் பூஜா ராமச்சந்திரன் விஜே கிரைக் என்பவரை...
    Courtesy: pooja ramachandran latest Pics
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X