twitter
    bredcrumb

    வேம்புலி மனைவியா இது.. ஸ்ட்ரெய்ட்னிங் ஹேர்.. மாடர்ன் லுக்.. வேற மாதிரி போஸ் கொடுத்த பூஜா ராமச்சந்திரன்!

    By Bahanya R
    | Published: Friday, August 13, 2021, 18:22 [IST]
    வேம்புலி மனைவியா இது.. ஸ்ட்ரெய்ட்னிங் ஹேர்.. மாடர்ன் லுக்.. வேற மாதிரி போஸ் கொடுத்த பூஜா ராமச்சந்திரன்!
     வேம்புலி மனைவியா இது.. ஸ்ட்ரெய்ட்னிங் ஹேர்.. மாடர்ன் லுக்.. வேற மாதிரி போஸ் கொடுத்த பூஜா ராமச்சந்திரன்!
    1/10
    2005 ஆம் ஆண்டு மிஸ் கேரளா அழகிப் போட்டியில் ரன்னர் அப் ஆகி இரண்டாம் இடத்தை பிடித்தார்.
     வேம்புலி மனைவியா இது.. ஸ்ட்ரெய்ட்னிங் ஹேர்.. மாடர்ன் லுக்.. வேற மாதிரி போஸ் கொடுத்த பூஜா ராமச்சந்திரன்!
    2/10
    பிரபல விஜே மற்றும் மாடலாக இருந்து சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தவர் நடிகை பூஜா ராமச்சந்திரன்.
     வேம்புலி மனைவியா இது.. ஸ்ட்ரெய்ட்னிங் ஹேர்.. மாடர்ன் லுக்.. வேற மாதிரி போஸ் கொடுத்த பூஜா ராமச்சந்திரன்!
    3/10
    2004ஆம் ஆண்டு மிஸ் கோயம்புத்தூர் அழகி பட்டத்தை வென்றார் பூஜா ராமச்சந்திரன். 
     வேம்புலி மனைவியா இது.. ஸ்ட்ரெய்ட்னிங் ஹேர்.. மாடர்ன் லுக்.. வேற மாதிரி போஸ் கொடுத்த பூஜா ராமச்சந்திரன்!
    4/10
    தொடர்ந்து எஸ்எஸ் மியூஸிக் சேனலில் விஜேவாக பணியாற்றினார் பூஜா ராமச்சந்திரன். 
     வேம்புலி மனைவியா இது.. ஸ்ட்ரெய்ட்னிங் ஹேர்.. மாடர்ன் லுக்.. வேற மாதிரி போஸ் கொடுத்த பூஜா ராமச்சந்திரன்!
    5/10
    கேரளாவை பூர்விகமாக கொண்ட பூஜா தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார்.
     வேம்புலி மனைவியா இது.. ஸ்ட்ரெய்ட்னிங் ஹேர்.. மாடர்ன் லுக்.. வேற மாதிரி போஸ் கொடுத்த பூஜா ராமச்சந்திரன்!
    6/10
    தமிழில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் பூஜா ராமச்சந்திரன். 

     வேம்புலி மனைவியா இது.. ஸ்ட்ரெய்ட்னிங் ஹேர்.. மாடர்ன் லுக்.. வேற மாதிரி போஸ் கொடுத்த பூஜா ராமச்சந்திரன்!
    7/10
    பூஜா ராமச்சந்திரன் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்து வருகிறார்.
     வேம்புலி மனைவியா இது.. ஸ்ட்ரெய்ட்னிங் ஹேர்.. மாடர்ன் லுக்.. வேற மாதிரி போஸ் கொடுத்த பூஜா ராமச்சந்திரன்!
    8/10
    பூஜா ராமச்சந்திரன் கடந்த 2010ஆம் ஆண்டு எஸ்எஸ் மியூஸிக் விஜேவான கிரேக்கை காதலித்து திருமணம் செய்தார்.
     வேம்புலி மனைவியா இது.. ஸ்ட்ரெய்ட்னிங் ஹேர்.. மாடர்ன் லுக்.. வேற மாதிரி போஸ் கொடுத்த பூஜா ராமச்சந்திரன்!
    9/10
    ஆனால் 2017 ஆம் ஆண்டு கிரேக்கை விவாகரத்து செய்த பூஜா ராமச்சந்திரன் கடந்த 2019ஆம் ஆண்டு ஜான் கோக்கென் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X