வீக்கெண்டுன்னாலே இந்த ஜோடிக்கு ஜாலிதான்.. மாஸ் காட்டிய வேம்புலி மனைவி !

  By Jayadevi K
  | Published: Saturday, April 30, 2022, 12:08 [IST]
  வீக்கெண்டுன்னாலே இந்த ஜோடிக்கு ஜாலிதான்.. மாஸ் காட்டிய வேம்புலி மனைவி !
  1/16
  சார்பட்டா படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் மிரட்டிய மலையாள நடிகர் ஜான் கோகெனின் காதல் மனைவி தான் பூஜா ராமச்சந்திரன் .
  சார்பட்டா படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் மிரட்டிய மலையாள நடிகர் ஜான் கோகெனின்...
  வீக்கெண்டுன்னாலே இந்த ஜோடிக்கு ஜாலிதான்.. மாஸ் காட்டிய வேம்புலி மனைவி !
  2/16
  தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த பூஜா ராமசந்திரன் பின் நடிகையாக மாறினார் .
  தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த பூஜா ராமசந்திரன் பின் நடிகையாக மாறினார் .
  வீக்கெண்டுன்னாலே இந்த ஜோடிக்கு ஜாலிதான்.. மாஸ் காட்டிய வேம்புலி மனைவி !
  3/16
  தமிழ் , தெலுங்கு , மலையாள படங்களிலும் நடித்துள்ளார் .
  தமிழ் , தெலுங்கு , மலையாள படங்களிலும் நடித்துள்ளார் .
  வீக்கெண்டுன்னாலே இந்த ஜோடிக்கு ஜாலிதான்.. மாஸ் காட்டிய வேம்புலி மனைவி !
  4/16
  காதலில் சொதப்புவது எப்படி , பீட்சா , காஞ்சனா 2, நண்பேன்டா உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
  காதலில் சொதப்புவது எப்படி , பீட்சா , காஞ்சனா 2, நண்பேன்டா உள்ளிட்ட தமிழ் படங்களிலும்...
  வீக்கெண்டுன்னாலே இந்த ஜோடிக்கு ஜாலிதான்.. மாஸ் காட்டிய வேம்புலி மனைவி !
  5/16
  ரா , தேவி ஸ்ரீ பிரசாத் , லா , தொச்சாய் உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார் .  
  ரா , தேவி ஸ்ரீ பிரசாத் , லா , தொச்சாய் உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் சில மலையாள...
  வீக்கெண்டுன்னாலே இந்த ஜோடிக்கு ஜாலிதான்.. மாஸ் காட்டிய வேம்புலி மனைவி !
  6/16
  பூஜா ராமச்சந்திரன் சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான அந்தகாரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் .
  பூஜா ராமச்சந்திரன் சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான அந்தகாரம் என்ற திரைப்படத்தில்...
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X