twitter
    bredcrumb

    நான் மீசை வச்ச குழந்தையப்பா.. குட்டி டவுசரில் கலங்கடிக்கும் பூனம் பாஜ்வா.. வைரலாகும் போட்டோஸ்!

    By Mari S
    | Published: Thursday, June 10, 2021, 12:14 [IST]

    நான் மீசை வச்ச குழந்தையப்பா.. குட்டி டவுசரில் கலங்கடிக்கும் பூனம் பாஜ்வா.. வைரலாகும் போட்டோஸ்!

    நான் மீசை வச்ச குழந்தையப்பா.. குட்டி டவுசரில் கலங்கடிக்கும் பூனம் பாஜ்வா.. வைரலாகும் போட்டோஸ்!
    1/8
    மேலும், கூந்தலை மீசையாக்கி நான் மீசை வச்ச குழந்தையப்பா என்பது போல குட்டி டவுசர் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். 
    நான் மீசை வச்ச குழந்தையப்பா.. குட்டி டவுசரில் கலங்கடிக்கும் பூனம் பாஜ்வா.. வைரலாகும் போட்டோஸ்!
    2/8
    படுக்கையறையில் படு கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் நடிகை பூனம் பாஜ்வா. 
    நான் மீசை வச்ச குழந்தையப்பா.. குட்டி டவுசரில் கலங்கடிக்கும் பூனம் பாஜ்வா.. வைரலாகும் போட்டோஸ்!
    3/8
    தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூனம் பாஜ்வா பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 
    நான் மீசை வச்ச குழந்தையப்பா.. குட்டி டவுசரில் கலங்கடிக்கும் பூனம் பாஜ்வா.. வைரலாகும் போட்டோஸ்!
    4/8
    சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், முத்தினக் கத்தரிக்காய் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. 
    நான் மீசை வச்ச குழந்தையப்பா.. குட்டி டவுசரில் கலங்கடிக்கும் பூனம் பாஜ்வா.. வைரலாகும் போட்டோஸ்!
    5/8
    சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா தனது படு சூடான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்து வருகிறார். 
    நான் மீசை வச்ச குழந்தையப்பா.. குட்டி டவுசரில் கலங்கடிக்கும் பூனம் பாஜ்வா.. வைரலாகும் போட்டோஸ்!
    6/8
    லாக்டவுனில் வீட்டில் இருந்தபடியே போட்டோஷூட் நடத்தி வரும் பூனம் பாஜ்வா ஷார்ட் டெனிம் அணிந்து போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
    நான் மீசை வச்ச குழந்தையப்பா.. குட்டி டவுசரில் கலங்கடிக்கும் பூனம் பாஜ்வா.. வைரலாகும் போட்டோஸ்!
    7/8
    ஸ்லீவ்லெஸ் உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா.
    நான் மீசை வச்ச குழந்தையப்பா.. குட்டி டவுசரில் கலங்கடிக்கும் பூனம் பாஜ்வா.. வைரலாகும் போட்டோஸ்!
    8/8
    பூனம் பாஜ்வா வெளியிடும் இதுபோன்ற போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X