twitter
    bredcrumb

    கவர்ச்சிமழையில் தினந்தோறும் ரசிகர்களை நனைய வைக்கும் பூனம் பாஜ்வா..இன்றைக்கு என்ன மாதிரியான போஸ் பாருங்க!

    By Deepa S
    | Updated: Wednesday, September 21, 2022, 20:22 [IST]
    கவர்ச்சிமழையில் தினந்தோறும் ரசிகர்களை நனைய வைக்கும் பூனம் பாஜ்வா..இன்றைக்கு என்ன மாதிரியான போஸ் பாருங்க!
    1/13
    தெலுங்குப் படங்களில் தான் தனது என்ட்ரியை தென்னிந்திய மொழிப் படங்களில் கொடுத்திருந்தார் பூனம் பாஜ்வா.
    கவர்ச்சிமழையில் தினந்தோறும் ரசிகர்களை நனைய வைக்கும் பூனம் பாஜ்வா..இன்றைக்கு என்ன மாதிரியான போஸ் பாருங்க!
    2/13
    இந்தப் படங்கள் இவருக்கு தமிழிலும் வாய்ப்புகளை பெற்றுத் தந்தன. இயக்குர் ஹரியின் சேவல் படத்தில் ஜீவாவிற்கு ஜோடியா தனது கோலிவுட் பயணத்தை துவக்கினார் பூனம் பாஜ்வா.
    கவர்ச்சிமழையில் தினந்தோறும் ரசிகர்களை நனைய வைக்கும் பூனம் பாஜ்வா..இன்றைக்கு என்ன மாதிரியான போஸ் பாருங்க!
    3/13
    தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை உள்ளிட்ட படங்களில் இவர் சிறப்பாக நடித்திருந்தார்.
    கவர்ச்சிமழையில் தினந்தோறும் ரசிகர்களை நனைய வைக்கும் பூனம் பாஜ்வா..இன்றைக்கு என்ன மாதிரியான போஸ் பாருங்க!
    4/13
    இயக்குநர் சுந்தர் சியுடன் இவர் இணைந்து நடித்திருந்த முத்தின கத்திரிக்கா மற்றும் அரண்மனை 2 படங்கள் சிறப்பாக கைக்கொடுத்தன.
    கவர்ச்சிமழையில் தினந்தோறும் ரசிகர்களை நனைய வைக்கும் பூனம் பாஜ்வா..இன்றைக்கு என்ன மாதிரியான போஸ் பாருங்க!
    5/13
    மாடலிங் மூலம் சினிமாவில் வாய்ப்பு பெற்ற பூனம் பாஜ்வா, தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.
    கவர்ச்சிமழையில் தினந்தோறும் ரசிகர்களை நனைய வைக்கும் பூனம் பாஜ்வா..இன்றைக்கு என்ன மாதிரியான போஸ் பாருங்க!
    6/13
    ஜெயம் ரவியுடன் இணைந்து ரோமியோ ஜுலியட் படத்தில் நடித்த கேரக்டரும் பூனம் பாஜ்வாவிற்கு சிறப்பாக கைக்கொடுத்தது.
    கவர்ச்சிமழையில் தினந்தோறும் ரசிகர்களை நனைய வைக்கும் பூனம் பாஜ்வா..இன்றைக்கு என்ன மாதிரியான போஸ் பாருங்க!
    7/13
    சமூக வலைதளங்களில் மிகவும் பிசியாக காணப்படுகிறார் பூனம் பாஜ்வா. தொடர்ந்து கவர்ச்சிப் புகைப்படங்களாக போட்டுத் தள்ளுகிறார்.
    கவர்ச்சிமழையில் தினந்தோறும் ரசிகர்களை நனைய வைக்கும் பூனம் பாஜ்வா..இன்றைக்கு என்ன மாதிரியான போஸ் பாருங்க!
    8/13
    சில நேரங்களில் பிகினி புகைப்படங்களையும் இவர் வெளியிட்டு ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறார். அவர்களும் கட்டுண்டுதான் கிடக்கின்றனர்.
    கவர்ச்சிமழையில் தினந்தோறும் ரசிகர்களை நனைய வைக்கும் பூனம் பாஜ்வா..இன்றைக்கு என்ன மாதிரியான போஸ் பாருங்க!
    9/13
    தொடர்ந்து பிகினி புகைப்படங்கள் அல்லது சோம்பல் முறிக்கும் புகைப்படங்களை இவர் வெளியிட்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X