twitter
    bredcrumb

    நடுரோட்ல உட்கார்ந்துக்கிட்டு என்ன வேலை பண்றாங்க பாருங்க.. பூனம் பஜ்வாவின் அதிரப்பள்ளி டூர் புகைப்படங்கள்!

    By Mari S
    | Published: Sunday, May 29, 2022, 12:12 [IST]
    நடுரோட்ல உட்கார்ந்துக்கிட்டு என்ன வேலை பண்றாங்க பாருங்க.. பூனம் பஜ்வாவின் அதிரப்பள்ளி டூர் புகைப்படங்கள்!
    1/17
    அதிரப்பள்ளி அருவிக்கு காதலருடன் டூர் சென்றுள்ள பூனம் பஜ்வா சாலையில் அமர்ந்து முத்தம் கொடுப்பது போல போஸ் கொடுத்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். 
    நடுரோட்ல உட்கார்ந்துக்கிட்டு என்ன வேலை பண்றாங்க பாருங்க.. பூனம் பஜ்வாவின் அதிரப்பள்ளி டூர் புகைப்படங்கள்!
    2/17
    காட்டுக்கு நடுவே உள்ள சாலையில் அமர்ந்து போஸ் கொடுக்காதீங்க ஏதாவது ஆபத்து வரப் போகுது என ரசிகர்கள் எச்சரித்து வருகின்றனர்.
    நடுரோட்ல உட்கார்ந்துக்கிட்டு என்ன வேலை பண்றாங்க பாருங்க.. பூனம் பஜ்வாவின் அதிரப்பள்ளி டூர் புகைப்படங்கள்!
    3/17
    பிங் நிற உடையில் தொடையழகு தெரிய படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் பூனம் பஜ்வா.
    நடுரோட்ல உட்கார்ந்துக்கிட்டு என்ன வேலை பண்றாங்க பாருங்க.. பூனம் பஜ்வாவின் அதிரப்பள்ளி டூர் புகைப்படங்கள்!
    4/17
    பூனம் பஜ்வா அதிரப்பள்ளி அருவியில் குளித்த பிறகு எப்படியெல்லாம் போட்டோக்களை போடப் போகிறாரோ என ரசிகர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
    நடுரோட்ல உட்கார்ந்துக்கிட்டு என்ன வேலை பண்றாங்க பாருங்க.. பூனம் பஜ்வாவின் அதிரப்பள்ளி டூர் புகைப்படங்கள்!
    5/17
    சமீபத்தில் விமானத்தில் செல்லும் போது வித விதமான போட்டோக்களை போட்டு உசுப்பேற்றி இருந்தார் பூனம் பஜ்வா.
    நடுரோட்ல உட்கார்ந்துக்கிட்டு என்ன வேலை பண்றாங்க பாருங்க.. பூனம் பஜ்வாவின் அதிரப்பள்ளி டூர் புகைப்படங்கள்!
    6/17
    உதாட்டில் கை வைத்து இவர் செய்த சேட்டைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
    நடுரோட்ல உட்கார்ந்துக்கிட்டு என்ன வேலை பண்றாங்க பாருங்க.. பூனம் பஜ்வாவின் அதிரப்பள்ளி டூர் புகைப்படங்கள்!
    7/17
    இன்ஸ்டாகிராமில் 2.8 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள இவர் கூடிய விரைவிலேயே 3 மில்லியனை எட்ட உள்ளார்.
    நடுரோட்ல உட்கார்ந்துக்கிட்டு என்ன வேலை பண்றாங்க பாருங்க.. பூனம் பஜ்வாவின் அதிரப்பள்ளி டூர் புகைப்படங்கள்!
    8/17
    பூனம் பஜ்வா மலையாள படங்களில் இப்பவும் பிசியாக நடித்து வருகிறார்.
    நடுரோட்ல உட்கார்ந்துக்கிட்டு என்ன வேலை பண்றாங்க பாருங்க.. பூனம் பஜ்வாவின் அதிரப்பள்ளி டூர் புகைப்படங்கள்!
    9/17
    காலையில் எழுந்து சோம்பல் முறிக்கும் புகைப்படத்தை சமீபத்தில் பதிவிட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்து இருந்தார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X