twitter
    bredcrumb

    சன்டே அதுவுமா பிகினி உடையில் என்னவொரு தூக்கம்.. பூனம் பஜ்வாவின் பக்கா க்ளிக்ஸ்!

    By Mari S
    | Updated: Sunday, August 21, 2022, 16:05 [IST]
    சன்டே அதுவுமா பிகினி உடையில் என்னவொரு தூக்கம்.. பூனம் பஜ்வாவின் பக்கா க்ளிக்ஸ்!
    1/15
    நீச்சல் குளத்தில் மினி பிகினியில் குட்டித் தூக்கம் போட்ட பூனம் பஜ்வா.. பார்த்து விழுந்துடப் போறீங்கன்னு பதறும் ரசிகர்கள். 
    சன்டே அதுவுமா பிகினி உடையில் என்னவொரு தூக்கம்.. பூனம் பஜ்வாவின் பக்கா க்ளிக்ஸ்!
    2/15
    முத்தின கத்தரிக்காய் ஹீரோயினான பூனம் பஜ்வா தொடர்ந்து ஏகப்பட்ட நீச்சல் குள புகைப்படங்களை வெளியிட்டு தான் ஒரு வாட்டர் பேபி என்பதை நிரூபித்து வருகிறார். 
    சன்டே அதுவுமா பிகினி உடையில் என்னவொரு தூக்கம்.. பூனம் பஜ்வாவின் பக்கா க்ளிக்ஸ்!
    3/15
    சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில், கவர்ச்சி தரிசனம் காட்டி மலையாளத்தில் மீண்டும் சில பட வாய்ப்புகளை தட்டித் தூக்கி உள்ளார். 
    சன்டே அதுவுமா பிகினி உடையில் என்னவொரு தூக்கம்.. பூனம் பஜ்வாவின் பக்கா க்ளிக்ஸ்!
    4/15
    தமிழ் சினிமாவில் புதிதாக எந்தவொரு வாய்ப்புகளும் இவருக்கு அமையவில்லை என்றாலும், இவரது  இன்ஸ்டாகிராமில் வெளியாகும் புகைப்படங்களுக்கு இங்கே ரசிகர்கள் ஏராளம். 
    சன்டே அதுவுமா பிகினி உடையில் என்னவொரு தூக்கம்.. பூனம் பஜ்வாவின் பக்கா க்ளிக்ஸ்!
    5/15
    சுமார் 28 லட்சம் பேர் இவரது இன்ஸ்டா பக்கத்தை ஃபாலோ செய்து இவருக்கு பக்தர்களாக உள்ளனர். 
    சன்டே அதுவுமா பிகினி உடையில் என்னவொரு தூக்கம்.. பூனம் பஜ்வாவின் பக்கா க்ளிக்ஸ்!
    6/15
    காதலரை அறிமுகப்படுத்திய நிலையில், எப்போது திருமணம் செய்து கொள்ளப் போறீங்க பூனம் பஜ்வா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் 
    சன்டே அதுவுமா பிகினி உடையில் என்னவொரு தூக்கம்.. பூனம் பஜ்வாவின் பக்கா க்ளிக்ஸ்!
    7/15
    நிக்கி கல்ராணி, நயன்தாரா உள்ளிட்ட நடிகைகள் திருமணம் செய்து கொண்ட நிலையில், கோலிவுட்டில் வ்யது அதிகமாகி வரும் நடிகைகளிடம் தொடர்ந்து இந்த கேள்வி முன் வைக்கப்பட்டு வருகிறது. 
    சன்டே அதுவுமா பிகினி உடையில் என்னவொரு தூக்கம்.. பூனம் பஜ்வாவின் பக்கா க்ளிக்ஸ்!
    8/15
    ஆனால், இப்போதைக்கு ஜாலியாக மிங்கிள் ஆகாமலே இருக்கலாம் என பூனம் பஜ்வா ஒரு முடிவோடே இருந்து வருகிறார். 
    சன்டே அதுவுமா பிகினி உடையில் என்னவொரு தூக்கம்.. பூனம் பஜ்வாவின் பக்கா க்ளிக்ஸ்!
    9/15
    நீச்சல் குளத்தில் பிகினி உடைகளில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ஹாட்னஸை அதிகரித்துள்ளன. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X