1/12
கவர்ச்சி சுனாமி..எல்லாம் தாராளம் இளைஞர்களை அலறவிட்ட பூனம் பாண்டே! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/poonam-pandey-stunning-photos-fb85134.html
பாலிவுட் நடிகை பூனம் பாண்டே இன்ஸ்டாகிராமில் செம கவர்ச்சியான புகைப்படத்தை ஷேர் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
2/12
கவர்ச்சி சுனாமி..எல்லாம் தாராளம் இளைஞர்களை அலறவிட்ட பூனம் பாண்டே! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/poonam-pandey-stunning-photos-fb85134.html#photos-1
வழக்கமாக இலைமறைவு காய் மறைவாக கவர்ச்சி காட்டி வந்த பூனம் பாண்டே, மேலாடை இல்லாமல் கைகளை மட்டும் வைத்து மறைத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.
3/12
கவர்ச்சி சுனாமி..எல்லாம் தாராளம் இளைஞர்களை அலறவிட்ட பூனம் பாண்டே! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/poonam-pandey-stunning-photos-fb85134.html#photos-2
பாலிவுட் நடிகையாக பூனம் பாண்டே , பல படங்களில் அத்துமீறி ஆபாசம் காட்டி ஆபாச நடிகையென பெயர் எடுத்து விட்டார்.
4/12
கவர்ச்சி சுனாமி..எல்லாம் தாராளம் இளைஞர்களை அலறவிட்ட பூனம் பாண்டே! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/poonam-pandey-stunning-photos-fb85134.html#photos-3
அதுமட்டும் இல்லாமல் அவ்வப்போது கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு மிகப்பெரிய சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது இவரின் வழக்கம்.
5/12
கவர்ச்சி சுனாமி..எல்லாம் தாராளம் இளைஞர்களை அலறவிட்ட பூனம் பாண்டே! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/poonam-pandey-stunning-photos-fb85134.html#photos-4
ஆபாச போட்டோக்கள், வீடியோக்கள் என அதற்காக தனி ஆப்புகளை உருவாக்கி வெளியிட்டு பல விமர்சனங்களை வாங்கி கட்டிக் கொண்டார்.
6/12
கவர்ச்சி சுனாமி..எல்லாம் தாராளம் இளைஞர்களை அலறவிட்ட பூனம் பாண்டே! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/poonam-pandey-stunning-photos-fb85134.html#photos-5
பூனம் பாண்டே சமீபத்தில் அவருடன் ஆபாச வீடியோக்கள் எடுக்க உதவிய பாம்பே என்பவரை காதலித்து வந்தார்.
7/12
கவர்ச்சி சுனாமி..எல்லாம் தாராளம் இளைஞர்களை அலறவிட்ட பூனம் பாண்டே! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/poonam-pandey-stunning-photos-fb85134.html#photos-6
இவர்கள கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் ஹனிமூனுக்காக கோவா சென்றிருந்த புகைப்படங்களும் வைரலானது.
8/12
கவர்ச்சி சுனாமி..எல்லாம் தாராளம் இளைஞர்களை அலறவிட்ட பூனம் பாண்டே! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/poonam-pandey-stunning-photos-fb85134.html#photos-7
பின்னர் வெறும் 13 நாட்களிலேயே தன்னை கணவர் டார்ச்சர் கொடுப்பதாக கூறி கோவா போலீசாரிடம் கணவரை சிக்க வைத்துவிட்டு பெரும் பரபரப்பை கிளப்பினார். இதையடுத்து அவரிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் அவருடனையே வாழ்ந்து வருகிறார்.
9/12
கவர்ச்சி சுனாமி..எல்லாம் தாராளம் இளைஞர்களை அலறவிட்ட பூனம் பாண்டே! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/poonam-pandey-stunning-photos-fb85134.html#photos-8
இதற்கிடையே கோவாவில் பொது இடத்தில் ஆபாச வீடியோ எடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார் பூனம் பாண்டே.