புனித் ராஜ்குமாரின் மறைவால் சோகத்தில் மூழ்கிய நடிகைகள்.. அவரது நினைவலைகளை ஷேர் செய்துள்ளனர்!

  By Mari S
  | Published: Saturday, October 30, 2021, 16:34 [IST]
  புனித் ராஜ்குமாரின் மறைவால் சோகத்தில் மூழ்கிய நடிகைகள்.. அவரது நினைவலைகளை ஷேர் செய்துள்ளனர்!
  1/8
  நடிகை அனுபமா பரமேஸ்வரன் புனித் ராஜ்குமாருடன் இணைந்து நடித்த படத்தில் இடம்பெற்ற காட்சியை ஷேர் செய்துள்ளார். 
  நடிகை அனுபமா பரமேஸ்வரன் புனித் ராஜ்குமாருடன் இணைந்து நடித்த படத்தில் இடம்பெற்ற காட்சியை ஷேர்...
  Courtesy: instagram
  புனித் ராஜ்குமாரின் மறைவால் சோகத்தில் மூழ்கிய நடிகைகள்.. அவரது நினைவலைகளை ஷேர் செய்துள்ளனர்!
  2/8
  பெங்களூரு பொண்ணான ராஷ்மிகாவும் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு ஆழ்ந்தல் இரங்கல் தெரிவித்துள்ளார். 
  பெங்களூரு பொண்ணான ராஷ்மிகாவும் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு ஆழ்ந்தல் இரங்கல்...
  Courtesy: instagram
  புனித் ராஜ்குமாரின் மறைவால் சோகத்தில் மூழ்கிய நடிகைகள்.. அவரது நினைவலைகளை ஷேர் செய்துள்ளனர்!
  3/8
  நடிகை அனுபமா பரமேஸ்வரன் புனித் ராஜ்குமாருடன் இணைந்து நடித்த நிலையில், அவரது மறைவை ஏற்க முடியாமல் பெருந்துயரில் ஆழ்ந்துள்ளார்.
  நடிகை அனுபமா பரமேஸ்வரன் புனித் ராஜ்குமாருடன் இணைந்து நடித்த நிலையில், அவரது மறைவை ஏற்க...
  Courtesy: instagram
  புனித் ராஜ்குமாரின் மறைவால் சோகத்தில் மூழ்கிய நடிகைகள்.. அவரது நினைவலைகளை ஷேர் செய்துள்ளனர்!
  4/8
  நடிகையும் நடிகர் ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா புனித் ராஜ்குமாரின் மறைவால் சோகத்தில் மூழ்கியுள்ளார். 
  நடிகையும் நடிகர் ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா புனித் ராஜ்குமாரின் மறைவால் சோகத்தில்...
  Courtesy: instagram
  புனித் ராஜ்குமாரின் மறைவால் சோகத்தில் மூழ்கிய நடிகைகள்.. அவரது நினைவலைகளை ஷேர் செய்துள்ளனர்!
  5/8
  46 வயதில் திடீர் மாரடைப்பால் காலமான புனித் ராஜ்குமாரின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 
  46 வயதில் திடீர் மாரடைப்பால் காலமான புனித் ராஜ்குமாரின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும்...
  Courtesy: instagram
  புனித் ராஜ்குமாரின் மறைவால் சோகத்தில் மூழ்கிய நடிகைகள்.. அவரது நினைவலைகளை ஷேர் செய்துள்ளனர்!
  6/8
  நடிகை சாயிஷா புனித் ராஜ்குமாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். 
  நடிகை சாயிஷா புனித் ராஜ்குமாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். 
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X