ஓவர் பவுடர் போல.. சூப்பர் மேக்கப்பில் கலக்கும் பவுடர் நாயகி வித்யா பிரதீப்!

    ஓவர் பவுடர் போல.. சூப்பர் மேக்கப்பில் கலக்கும் பவுடர் நாயகி வித்யா பிரதீப்!
    1/8
    தடம் படத்தில் போலீஸ் அதிகாரியாக வந்து கலக்கிய நடிகை வித்யா பிரதீப்பின் லேட்டஸ்ட் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. 
    தடம் படத்தில் போலீஸ் அதிகாரியாக வந்து கலக்கிய நடிகை வித்யா பிரதீப்பின் லேட்டஸ்ட் போட்டோக்கள்...
    ஓவர் பவுடர் போல.. சூப்பர் மேக்கப்பில் கலக்கும் பவுடர் நாயகி வித்யா பிரதீப்!
    2/8
    விரைவில் வெளியாகவுள்ள பவுடர் படத்தில் லீடு ரோலில் நடித்துள்ள வித்யா பிரதீப்பின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் என்ன மேடம் ஓவர் பவுடரா என ஜாலியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
    விரைவில் வெளியாகவுள்ள பவுடர் படத்தில் லீடு ரோலில் நடித்துள்ள வித்யா பிரதீப்பின் லேட்டஸ்ட்...
    ஓவர் பவுடர் போல.. சூப்பர் மேக்கப்பில் கலக்கும் பவுடர் நாயகி வித்யா பிரதீப்!
    3/8
    2010ல் ஜெய் நடிப்பில் வெளியான அவள் பெயர் தமிழரசி படத்தின் மூலம் அறிமுகமானவர் வித்யா பிரதீப். அந்த படத்தில் தியானா எனும் பெயரில் அறிமுகமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 
    2010ல் ஜெய் நடிப்பில் வெளியான அவள் பெயர் தமிழரசி படத்தின் மூலம் அறிமுகமானவர் வித்யா பிரதீப். அந்த...
    ஓவர் பவுடர் போல.. சூப்பர் மேக்கப்பில் கலக்கும் பவுடர் நாயகி வித்யா பிரதீப்!
    4/8
    சைவம், பசங்க 2, மாரி 2, தடம், பொன் மகள் வந்தாள், தலைவி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள வித்யா பிரதீப் இன்ஸ்டாகிராமிலும் ஏகப்பட்ட போட்டோக்களை போட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார். 
    சைவம், பசங்க 2, மாரி 2, தடம், பொன் மகள் வந்தாள், தலைவி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள வித்யா பிரதீப்...
    ஓவர் பவுடர் போல.. சூப்பர் மேக்கப்பில் கலக்கும் பவுடர் நாயகி வித்யா பிரதீப்!
    5/8
    காலண்டர் போட்டோஷூட், நகைக் கடை விளம்பரங்கள் என செம பிசியாக இருக்கும் வித்யா பிரதீப் நடிப்பில் ஸ்டிரைக்கர், இன்ஃபினிட்டி, தலைவி, பவுடர், அசுரகுலம், ஒத்தைக்கு ஒத்த, எக்கோ என ஏகப்பட்ட படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன.
    காலண்டர் போட்டோஷூட், நகைக் கடை விளம்பரங்கள் என செம பிசியாக இருக்கும் வித்யா பிரதீப் நடிப்பில்...
    ஓவர் பவுடர் போல.. சூப்பர் மேக்கப்பில் கலக்கும் பவுடர் நாயகி வித்யா பிரதீப்!
    6/8
    படு கிளாமராக இல்லாமல் க்யூட்டான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் பாராட்டுக்களையும் அள்ளி வருகிறார் இந்த தடம் நாயகி. 
    படு கிளாமராக இல்லாமல் க்யூட்டான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X