twitter
    bredcrumb

    PHOTOS: இதுல யாரு குழந்தைன்னே தெரியலையே.. மகளுடன் பிரெட்டியாக இருக்கும் பிரணிதா!

    By Mari S
    | Published: Tuesday, January 3, 2023, 10:02 [IST]
    PHOTOS: இதுல யாரு குழந்தைன்னே தெரியலையே.. மகளுடன் பிரெட்டியாக இருக்கும் பிரணிதா!
    1/19
    தனது மகள் அர்ணாவுடன் அதே போல வெள்ளை நிற கவுன் அணிந்து கொண்டு செம க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை பிரணிதா சுபாஷ். 
    PHOTOS: இதுல யாரு குழந்தைன்னே தெரியலையே.. மகளுடன் பிரெட்டியாக இருக்கும் பிரணிதா!
    2/19
    இந்த இருவரில் யார் குழந்தைன்னே தெரியலையேப்பா என ரசிகர்கள் கமெண்ட் போட்டு கலகலப்பாக்கி வருகின்றனர். 
    PHOTOS: இதுல யாரு குழந்தைன்னே தெரியலையே.. மகளுடன் பிரெட்டியாக இருக்கும் பிரணிதா!
    3/19
    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இஸ்கான் கோயிலில் வழிபாடு நடத்திய பிரணிதா. 
    PHOTOS: இதுல யாரு குழந்தைன்னே தெரியலையே.. மகளுடன் பிரெட்டியாக இருக்கும் பிரணிதா!
    4/19
    இந்து மதத்தின் மீது அதிக பற்றுக் கொண்டவர் என்பதை அடிக்கடி சமூக வலைதளங்கள் வாயிலாகவும் பிரணிதா வெளிப்படுத்தி வருகிறார். 
    PHOTOS: இதுல யாரு குழந்தைன்னே தெரியலையே.. மகளுடன் பிரெட்டியாக இருக்கும் பிரணிதா!
    5/19
    நேற்று நடந்த வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகை பிரணிதா. 
    PHOTOS: இதுல யாரு குழந்தைன்னே தெரியலையே.. மகளுடன் பிரெட்டியாக இருக்கும் பிரணிதா!
    6/19
    குழந்தையுடன் செம க்யூட்டாக கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளன. 
    PHOTOS: இதுல யாரு குழந்தைன்னே தெரியலையே.. மகளுடன் பிரெட்டியாக இருக்கும் பிரணிதா!
    7/19
    கூலர்ஸ் அணிந்து கொண்டு வெள்ளை நிற கவுனில் செம ஹாட்டாகவும் க்யூட்டாகவும் இருக்கும் பிரணிதா. 
    PHOTOS: இதுல யாரு குழந்தைன்னே தெரியலையே.. மகளுடன் பிரெட்டியாக இருக்கும் பிரணிதா!
    8/19
    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோயிலில் வழிபாடு நடத்திய பிரணிதா பெருமாள் புகைப்படத்தையும் பதிவிட்டு ரசிகர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தி உள்ளார். 
    PHOTOS: இதுல யாரு குழந்தைன்னே தெரியலையே.. மகளுடன் பிரெட்டியாக இருக்கும் பிரணிதா!
    9/19
    தனது செல்ல மகளின் முகத்தை ஹார்ட்டீன் போட்டு மறைத்து போட்டோக்களை வெளியிட்டு வந்த பிரணிதா இப்போ அப்படியே வெளிப்படையாக போட்டோகளை பகிர ஆரம்பித்துள்ளார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X