twitter
    bredcrumb

    பனிப்பொழிவுக்கு நடுவில் பனிப்பூவாய் ப்ரணிதா!

    By Deepa S
    | Published: Tuesday, March 15, 2022, 21:31 [IST]
    பனிப்பொழிவுக்கு நடுவில் பனிப்பூவாய் ப்ரணிதா!
    1/7
    கன்னடம், தமிழ், தெலுங்கில் சிறப்பான ஹீரோயினாக நடித்தவர் ப்ரணிதா.
    பனிப்பொழிவுக்கு நடுவில் பனிப்பூவாய் ப்ரணிதா!
    2/7
    திருமணம் முடிந்தும் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.
    பனிப்பொழிவுக்கு நடுவில் பனிப்பூவாய் ப்ரணிதா!
    3/7
    இன்ஸ்டாகிராமில் இவரை 5 மில்லியன் பாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
    பனிப்பொழிவுக்கு நடுவில் பனிப்பூவாய் ப்ரணிதா!
    4/7
    இந்நிலையில் காஷ்மீரில் தான் விடுமுறையை கழித்த நினைவுகளை புகைப்படங்களாக பதிவிட்டுள்ளார் ப்ரணிதா.
    பனிப்பொழிவுக்கு நடுவில் பனிப்பூவாய் ப்ரணிதா!
    5/7
    பனிப்பொழிவுக்கு இடையில் பனிப்பூவாய் இவர் காணப்படுகிறார்.
    பனிப்பொழிவுக்கு நடுவில் பனிப்பூவாய் ப்ரணிதா!
    6/7
    தன்னுடைய தோழியுடன் உற்சாகமாக பனிப்பொழிவை என்ஜாய் செய்கிறார்.
    பனிப்பொழிவுக்கு நடுவில் பனிப்பூவாய் ப்ரணிதா!
    7/7
    பனியின் மீது படுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X