twitter
    bredcrumb

    குழந்தை பிறந்து ஒரு மாசம் தான் ஆச்சு..அதுக்குள்ள கடலில் பிகினியில் ஆட்டம் போட்ட பிரணிதா!

    By Jaya Devi
    | Published: Wednesday, July 20, 2022, 22:37 [IST]
    குழந்தை பிறந்து ஒரு மாசம் தான் ஆச்சு..அதுக்குள்ள  கடலில் பிகினியில் ஆட்டம் போட்ட பிரணிதா!
    1/12

    நடிகை பிரணீதா, 2010 ஆம் ஆண்டில் தெலுங்குத் திரைப்படமான போக்கிரி திரைப்படத்தின் கன்னடப் பதிப்பில் முதன் முதலாக நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.

    குழந்தை பிறந்து ஒரு மாசம் தான் ஆச்சு..அதுக்குள்ள  கடலில் பிகினியில் ஆட்டம் போட்ட பிரணிதா!
    2/12

     

    இதையடுத்து  எம் பில்லோ எம் பிள்ளடோ,பாவா என்ற தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

     

    குழந்தை பிறந்து ஒரு மாசம் தான் ஆச்சு..அதுக்குள்ள  கடலில் பிகினியில் ஆட்டம் போட்ட பிரணிதா!
    3/12

    அருள்நிதி நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான உதயன் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரணீதா.

     

    குழந்தை பிறந்து ஒரு மாசம் தான் ஆச்சு..அதுக்குள்ள  கடலில் பிகினியில் ஆட்டம் போட்ட பிரணிதா!
    4/12

    இதன்பின்னர் கார்த்திக்கு ஜோடியாக சகுனி படத்திலும், சூர்யாவுக்கு ஜோடியாக மாஸ் படத்திலும் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

    குழந்தை பிறந்து ஒரு மாசம் தான் ஆச்சு..அதுக்குள்ள  கடலில் பிகினியில் ஆட்டம் போட்ட பிரணிதா!
    5/12

    முன்னணி நடிகர்களுடன் நடித்த பின்னரும் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காததால் பிற மொழி படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார் பிரணீதா.

    குழந்தை பிறந்து ஒரு மாசம் தான் ஆச்சு..அதுக்குள்ள  கடலில் பிகினியில் ஆட்டம் போட்ட பிரணிதா!
    6/12

    தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வந்தார்

    குழந்தை பிறந்து ஒரு மாசம் தான் ஆச்சு..அதுக்குள்ள  கடலில் பிகினியில் ஆட்டம் போட்ட பிரணிதா!
    7/12

    கடந்தாண்டு மே மாதம் தனது நீண்ட நாள் காதலரான பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் நிதின் ராஜுவை திருமணம் செய்துகொண்டார்.

    குழந்தை பிறந்து ஒரு மாசம் தான் ஆச்சு..அதுக்குள்ள  கடலில் பிகினியில் ஆட்டம் போட்ட பிரணிதா!
    8/12

    திருமணத்துக்கு பின்னரும் படங்களில் நடித்து வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது கணவரின் பிறந்தநாளன்று தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை இன்ஸ்டாகிராம் வாயிலாக அறிவித்தார்.

    குழந்தை பிறந்து ஒரு மாசம் தான் ஆச்சு..அதுக்குள்ள  கடலில் பிகினியில் ஆட்டம் போட்ட பிரணிதா!
    9/12

    கடந்த மாதம் இவருக்கு வளைகாப்பு நடந்தது. அதன்புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X