twitter
    bredcrumb

    இவங்களுக்காகத் தான் சூர்யா கிட்டார் கம்பி மேல் ஏறி நின்றாரா? வைரலாகும் பிரயாகா மார்ட்டின் பிக்ஸ்!

    By Mari S
    | Published: Friday, July 9, 2021, 16:06 [IST]
    இவங்களுக்காகத் தான் சூர்யா கிட்டார் கம்பி மேல் ஏறி நின்றாரா? வைரலாகும் பிரயாகா மார்ட்டின் பிக்ஸ்!
    இவங்களுக்காகத் தான் சூர்யா கிட்டார் கம்பி மேல் ஏறி நின்றாரா? வைரலாகும் பிரயாகா மார்ட்டின் பிக்ஸ்!
    1/20
    மீண்டும் ஒரு வாரணம் ஆயிரம் எஃபெக்டை ரசிகர்களுக்கு கெளதம் மேனன் - சூர்யா கூட்டணி கொடுக்கும் என தெரிகிறது.
    இவங்களுக்காகத் தான் சூர்யா கிட்டார் கம்பி மேல் ஏறி நின்றாரா? வைரலாகும் பிரயாகா மார்ட்டின் பிக்ஸ்!
    2/20
    நவரசா ஆந்தாலஜியின் சூர்யாவின் கிட்டார் கம்பி மேலே ஏறி நின்று கதையில் மலையாள நடிகை பிரயாகா மார்ட்டின் நடித்துள்ளார்.
    இவங்களுக்காகத் தான் சூர்யா கிட்டார் கம்பி மேல் ஏறி நின்றாரா? வைரலாகும் பிரயாகா மார்ட்டின் பிக்ஸ்!
    3/20
    வேற லெவல் லுக்கில் சூர்யாவும் பிரயாகா மார்ட்டினும் இருக்கும் நவரசா ஆந்தாலஜி புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
    இவங்களுக்காகத் தான் சூர்யா கிட்டார் கம்பி மேல் ஏறி நின்றாரா? வைரலாகும் பிரயாகா மார்ட்டின் பிக்ஸ்!
    4/20
    2009ல் வெளியான சாகர் அலியாஸ் ஜாக்கி ரீலோடட் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் இவர்.
    இவங்களுக்காகத் தான் சூர்யா கிட்டார் கம்பி மேல் ஏறி நின்றாரா? வைரலாகும் பிரயாகா மார்ட்டின் பிக்ஸ்!
    5/20
    அழகு ஓவியமாக இருக்கும் பிரயாகா மார்ட்டின் 2014ல் வெளியான மிஷ்கினின் பிசாசு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
    இவங்களுக்காகத் தான் சூர்யா கிட்டார் கம்பி மேல் ஏறி நின்றாரா? வைரலாகும் பிரயாகா மார்ட்டின் பிக்ஸ்!
    6/20
    மலையாளத்தில் வெளியான ஒருமுறை வந்து பார்த்தாயா படத்தின் மூலம் கேரள ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
    இவங்களுக்காகத் தான் சூர்யா கிட்டார் கம்பி மேல் ஏறி நின்றாரா? வைரலாகும் பிரயாகா மார்ட்டின் பிக்ஸ்!
    7/20
    கமாலினி முகர்ஜி, மஞ்சிமா மோகன் என கேரள நடிகைகளை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தி வரும் கெளதம் மேனன் அடுத்ததாக சூர்யாவுக்கு ஜோடியாக பிரயாகா மார்ட்டினை களம் இறக்கி உள்ளார்.
    இவங்களுக்காகத் தான் சூர்யா கிட்டார் கம்பி மேல் ஏறி நின்றாரா? வைரலாகும் பிரயாகா மார்ட்டின் பிக்ஸ்!
    8/20
    சமூக வலைதளங்களில் யாருப்பா இந்த பிரயாகா மார்ட்டின் என சூர்யா ரசிகர்கள் வலை வீசி தேடி வருகின்றனர்.
    இவங்களுக்காகத் தான் சூர்யா கிட்டார் கம்பி மேல் ஏறி நின்றாரா? வைரலாகும் பிரயாகா மார்ட்டின் பிக்ஸ்!
    9/20
    சமூக வலைதளத்தில் பிரயாகா மார்ட்டினின் அழகான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X