twitter
    bredcrumb

    ப்பா.. என்ன க்யூட்.. பிரின்ஸ் சிவகார்த்திகேயனின் புதிய லுக் புகைப்படங்கள்!

    By Mari S
    | Published: Saturday, July 9, 2022, 22:29 [IST]
    ப்பா.. என்ன க்யூட்.. பிரின்ஸ் சிவகார்த்திகேயனின் புதிய லுக் புகைப்படங்கள்!
    1/12
    பின்னாடி விநாயகர் போட்டோ.. முன்னாடி சிவகார்த்திகேயன் செம க்யூட்டான சிரிப்புடன் நியூ லுக்கில் அசத்துறாரே!
    ப்பா.. என்ன க்யூட்.. பிரின்ஸ் சிவகார்த்திகேயனின் புதிய லுக் புகைப்படங்கள்!
    2/12
    நடிகர் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.
    ப்பா.. என்ன க்யூட்.. பிரின்ஸ் சிவகார்த்திகேயனின் புதிய லுக் புகைப்படங்கள்!
    3/12
    டாக்டர், டான் என இரு நூறு கோடி ஹிட் படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் அடுத்ததாக பிரின்ஸ் ஆக அசத்த காத்திருக்கிறார்.
    ப்பா.. என்ன க்யூட்.. பிரின்ஸ் சிவகார்த்திகேயனின் புதிய லுக் புகைப்படங்கள்!
    4/12
    பிரின்ஸ் படத்தின் சூட்டிங் முடிந்த நிலையில், இந்த லுக் மாவீரன் படத்துக்கான லுக்கா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
    ப்பா.. என்ன க்யூட்.. பிரின்ஸ் சிவகார்த்திகேயனின் புதிய லுக் புகைப்படங்கள்!
    5/12
    ஆள் பார்க்கவே செம ஹேண்ட்ஸம் ஆக இருக்கிறார் என ரசிகைகள் அசடு வழிந்து வருகின்றனர்.
    ப்பா.. என்ன க்யூட்.. பிரின்ஸ் சிவகார்த்திகேயனின் புதிய லுக் புகைப்படங்கள்!
    6/12
    அயலான் எப்போ சார் வரும் என ரவிக்குமாருடன் சிவகார்த்திகேயன் எடுத்த இந்த செல்ஃபியை போட்டு கேட்டு வருகின்றனர்.
    ப்பா.. என்ன க்யூட்.. பிரின்ஸ் சிவகார்த்திகேயனின் புதிய லுக் புகைப்படங்கள்!
    7/12
    பொன்னியின் செல்வன் டீசர் வெளியானதில் இருந்தே சீமராஜாவை மறந்துட்டீங்களே என சிவகார்த்திகேயனின் இந்த போட்டோக்களும் வலம் வருகின்றன.
    ப்பா.. என்ன க்யூட்.. பிரின்ஸ் சிவகார்த்திகேயனின் புதிய லுக் புகைப்படங்கள்!
    8/12
    தீபாவளிக்கு பிரின்ஸாக ரசிகர்களை கவர காத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
    ப்பா.. என்ன க்யூட்.. பிரின்ஸ் சிவகார்த்திகேயனின் புதிய லுக் புகைப்படங்கள்!
    9/12
    மீசையை முறுக்கி சிவகார்த்திகேயன் பார்க்கும் அந்த லுக்கே தனி கெத்து தான்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X