twitter
    bredcrumb

    நான் அவங்களோட பெரிய ரசிகை... பிரியா பவானி சங்கர் யாரப் பத்தி சொல்றாங்க?

    By Deepa S
    | Published: Thursday, March 10, 2022, 13:03 [IST]
    நான் அவங்களோட பெரிய ரசிகை... பிரியா பவானி சங்கர் யாரப் பத்தி சொல்றாங்க?
    1/8
    கோலிவுட்டில் பிரியா பவானி சங்கர் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.
    நான் அவங்களோட பெரிய ரசிகை... பிரியா பவானி சங்கர் யாரப் பத்தி சொல்றாங்க?
    2/8
    சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஓ மணப்பெண்ணே படத்தில் இவரது கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
    நான் அவங்களோட பெரிய ரசிகை... பிரியா பவானி சங்கர் யாரப் பத்தி சொல்றாங்க?
    3/8
    தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவரது பேவரிட் சாக்லேட் ஷாட் என்று இவர் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
    நான் அவங்களோட பெரிய ரசிகை... பிரியா பவானி சங்கர் யாரப் பத்தி சொல்றாங்க?
    4/8
    சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இவர் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். அதிகமான புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
    நான் அவங்களோட பெரிய ரசிகை... பிரியா பவானி சங்கர் யாரப் பத்தி சொல்றாங்க?
    5/8
    இந்நிலையில் நடிகை பார்வதியுடன் இணைந்து தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மேலும் தான் அவரது ரசிகை என்றும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
    நான் அவங்களோட பெரிய ரசிகை... பிரியா பவானி சங்கர் யாரப் பத்தி சொல்றாங்க?
    6/8
    மேலும் பார்வதியுடன் இணைந்து நாகசைத்தன்யா மற்றும் விக்ரம் குமாருடனும் இவர் புகைப்படம் எடுத்து அதை பகிர்ந்துள்ளார்.
    நான் அவங்களோட பெரிய ரசிகை... பிரியா பவானி சங்கர் யாரப் பத்தி சொல்றாங்க?
    7/8
    அருண் விஜய்யுடன் பிரியா பவானி சங்கர் ஜோடி சேர்ந்து நடித்துள்ள யானை படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
    நான் அவங்களோட பெரிய ரசிகை... பிரியா பவானி சங்கர் யாரப் பத்தி சொல்றாங்க?
    8/8
    ஹோம்லி கேரக்டர்களில் மட்டுமின்றி மாடர்ன் கேரக்டர்களிலும் இவர் இயல்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X