twitter
    bredcrumb

    பிரியா பாவனி ஷங்கரின் கலக்கல் போஸ்.. இன்னைக்கு எத்தன போன் வெடிக்க போகுதுன்னு புலம்பும் ரசிகாஸ்!

    By Jaya Devi
    | Published: Friday, July 1, 2022, 17:05 [IST]
    பிரியா பாவனி ஷங்கரின் கலக்கல் போஸ்.. இன்னைக்கு எத்தன போன் வெடிக்க போகுதுன்னு புலம்பும் ரசிகாஸ்!
    1/11

    செய்தி வாசிப்பாளராக தனது பணியை ஆரம்பித்து, சின்னத்திரை தொடரின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தவர் பிரியா பவானி ஷங்கர்.  அதனை தொடர்ந்து பட வாய்ப்பு கிடைத்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளும் ஒருவராக திகழ்ந்து வருகிறார். 

    பிரியா பாவனி ஷங்கரின் கலக்கல் போஸ்.. இன்னைக்கு எத்தன போன் வெடிக்க போகுதுன்னு புலம்பும் ரசிகாஸ்!
    2/11

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் பல ரசிகர்களை பெற்றார், பின்னர் 2017ம் ஆண்டு ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான 'மேயாத மான்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்,

    பிரியா பாவனி ஷங்கரின் கலக்கல் போஸ்.. இன்னைக்கு எத்தன போன் வெடிக்க போகுதுன்னு புலம்பும் ரசிகாஸ்!
    3/11

     'மேயாத மான்'  படத்தில்  வைபவ்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.  அதனையடுத்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற பல படங்களில் கமிட்டானார்.

    பிரியா பாவனி ஷங்கரின் கலக்கல் போஸ்.. இன்னைக்கு எத்தன போன் வெடிக்க போகுதுன்னு புலம்பும் ரசிகாஸ்!
    4/11

    பின் எஸ்.ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்திலும், அருண் விஜய்யுடன் மாபியா படத்திலும் நடித்தார். கடைசியாக மணப்பெண்ணே, பிளட் மணி படங்களில் நடித்தார்.

     

    பிரியா பாவனி ஷங்கரின் கலக்கல் போஸ்.. இன்னைக்கு எத்தன போன் வெடிக்க போகுதுன்னு புலம்பும் ரசிகாஸ்!
    5/11

    இவர் நடிப்பில் தற்போது ருத்ரன், குருதி ஆட்டம், யானை, பத்து தல, பொம்மை,ஹாஸ்டல், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன.

    பிரியா பாவனி ஷங்கரின் கலக்கல் போஸ்.. இன்னைக்கு எத்தன போன் வெடிக்க போகுதுன்னு புலம்பும் ரசிகாஸ்!
    6/11

    கவர்ச்சியை வாரி இறைத்தால் தான் சினிமாவில் வெற்றிக்கொடி நாட்ட முடியும் என்கிற எண்ணத்தை, சமீப காலமாக சில நடிகைகள் முறியடித்து வருகிறார்கள். தங்களுக்கு தகுந்தது போன்ற கதையை தேர்வு செய்து நடிப்பது இவர்களின் கூடுதல் பலமாகவே பார்க்கப்படுகிறது.

     

    பிரியா பாவனி ஷங்கரின் கலக்கல் போஸ்.. இன்னைக்கு எத்தன போன் வெடிக்க போகுதுன்னு புலம்பும் ரசிகாஸ்!
    7/11

    இதுவரை இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும், படு தோல்வியை சந்திக்காமல்முதலுக்கு மோசம் இன்றி வசூல் செய்துள்ளதால் ராசியான நடிகை என்ற அடையாளத்தோடும் பார்க்கப்பட்டு வருகிறார்.

    பிரியா பாவனி ஷங்கரின் கலக்கல் போஸ்.. இன்னைக்கு எத்தன போன் வெடிக்க போகுதுன்னு புலம்பும் ரசிகாஸ்!
    8/11

    இளைஞர்கள் மத்தியில் அதிக செல்வாக்கு பெற்று பிரபலமான நடிகையாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.

     

    பிரியா பாவனி ஷங்கரின் கலக்கல் போஸ்.. இன்னைக்கு எத்தன போன் வெடிக்க போகுதுன்னு புலம்பும் ரசிகாஸ்!
    9/11

    ராஜ் வேல் எனும் நபரை ப்ரியா பவானி சங்கர் காதலிப்பது அனைவரும் அறிந்ததே. அவ்வப்போது காதலருடன் இருக்கும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் ப்ரியா பவானி சங்கர்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X