பிரியா பாவனி ஷங்கரின் கலக்கல் போஸ்.. இன்னைக்கு எத்தன போன் வெடிக்க போகுதுன்னு புலம்பும் ரசிகாஸ்!

  By Jayadevi K
  | Published: Friday, July 1, 2022, 17:05 [IST]
  பிரியா பாவனி ஷங்கரின் கலக்கல் போஸ்.. இன்னைக்கு எத்தன போன் வெடிக்க போகுதுன்னு புலம்பும் ரசிகாஸ்!
  1/11
  செய்தி வாசிப்பாளராக தனது பணியை ஆரம்பித்து , சின்னத்திரை தொடரின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தவர் பிரியா பவானி ஷங்கர் .   அதனை தொடர்ந்து பட வாய்ப்பு கிடைத்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளும் ஒருவராக திகழ்ந்து வருகிறார் .  
  செய்தி வாசிப்பாளராக தனது பணியை ஆரம்பித்து , சின்னத்திரை தொடரின் மூலம் பலரது கவனத்தை...
  Courtesy: Priya Bhavani Shankar latest photos
  பிரியா பாவனி ஷங்கரின் கலக்கல் போஸ்.. இன்னைக்கு எத்தன போன் வெடிக்க போகுதுன்னு புலம்பும் ரசிகாஸ்!
  2/11
  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் பல ரசிகர்களை பெற்றார் , பின்னர் 2017 ம் ஆண்டு ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான ' மேயாத மான் ' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ,
  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் பல ரசிகர்களை...
  Courtesy: Priya Bhavani Shankar latest photos
  பிரியா பாவனி ஷங்கரின் கலக்கல் போஸ்.. இன்னைக்கு எத்தன போன் வெடிக்க போகுதுன்னு புலம்பும் ரசிகாஸ்!
  3/11
    ' மேயாத மான் '   படத்தில்   வைபவ்க்கு ஜோடியாக நடித்திருந்தார் .   அதனையடுத்து கடைக்குட்டி சிங்கம் , மான்ஸ்டர் போன்ற பல படங்களில் கமிட்டானார் .
    ' மேயாத மான் '   படத்தில்   வைபவ்க்கு ஜோடியாக நடித்திருந்தார் .   அதனையடுத்து...
  Courtesy: Priya Bhavani Shankar latest photos
  பிரியா பாவனி ஷங்கரின் கலக்கல் போஸ்.. இன்னைக்கு எத்தன போன் வெடிக்க போகுதுன்னு புலம்பும் ரசிகாஸ்!
  4/11
  பின் எஸ் . ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்திலும் , அருண் விஜய்யுடன் மாபியா படத்திலும் நடித்தார் . கடைசியாக ஒ மணப்பெண்ணே , பிளட் மணி படங்களில் நடித்தார் .  
  பின் எஸ் . ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்திலும் , அருண் விஜய்யுடன் மாபியா படத்திலும்...
  Courtesy: Priya Bhavani Shankar latest photos
  பிரியா பாவனி ஷங்கரின் கலக்கல் போஸ்.. இன்னைக்கு எத்தன போன் வெடிக்க போகுதுன்னு புலம்பும் ரசிகாஸ்!
  5/11
  இவர் நடிப்பில் தற்போது ருத்ரன் , குருதி ஆட்டம் , யானை , பத்து தல , பொம்மை , ஹாஸ்டல் , திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன .
  இவர் நடிப்பில் தற்போது ருத்ரன் , குருதி ஆட்டம் , யானை , பத்து தல , பொம்மை , ஹாஸ்டல் ,...
  Courtesy: Priya Bhavani Shankar latest photos
  பிரியா பாவனி ஷங்கரின் கலக்கல் போஸ்.. இன்னைக்கு எத்தன போன் வெடிக்க போகுதுன்னு புலம்பும் ரசிகாஸ்!
  6/11
  கவர்ச்சியை வாரி இறைத்தால் தான் சினிமாவில் வெற்றிக்கொடி நாட்ட முடியும் என்கிற எண்ணத்தை , சமீப காலமாக சில நடிகைகள் முறியடித்து வருகிறார்கள் . தங்களுக்கு தகுந்தது போன்ற கதையை தேர்வு செய்து நடிப்பது இவர்களின் கூடுதல் பலமாகவே பார்க்கப்படுகிறது .  
  கவர்ச்சியை வாரி இறைத்தால் தான் சினிமாவில் வெற்றிக்கொடி நாட்ட முடியும் என்கிற எண்ணத்தை...
  Courtesy: Priya Bhavani Shankar latest photos
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X