தமிழில் மேயாத மான் திரைப்படத்தில் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். கடைக்குட்டி சிங்கம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் கைவசம் ஏராளமான படங்கள் இருக்கின்றன.
தமிழில் மேயாத மான் திரைப்படத்தில் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். கடைக்குட்டி சிங்கம்...
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமான நடிகை ப்ரியா பவானி சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர்.
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமான நடிகை ப்ரியா...
மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். பின் எஸ்.ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்திலும், அருண் விஜய்யுடன் மாபியா படத்திலும் நடித்தார்.
மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். பின் கடைக்குட்டி...
சமீபத்தில் ஒ மணப்பெண்ணே, பிளட் மணி, ஹாஸ்டல் படங்களில் நடித்தார். கடைசியாக ஜூலை 1 ஆம் தேதி வெளியான யானை படத்தில் ஜெபமலர் எனும் கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
சமீபத்தில் ஒ மணப்பெண்ணே, பிளட் மணி, ஹாஸ்டல் படங்களில் நடித்தார். கடைசியாக ஜூலை 1 ஆம் தேதி...