அழகுனா அழகு அப்படி ஒரு அழகு... பிரியா பவானி சங்கரின் க்யூட் போட்டோஸ்!

  By Jayadevi K
  | Published: Monday, March 21, 2022, 21:42 [IST]
  அழகுனா அழகு அப்படி ஒரு அழகு... பிரியா பவானி சங்கரின் க்யூட் போட்டோஸ்!
  1/12
  அருண் விஜய்க்கு ஜோடியாக மாஃபியா , எஸ் . ஜே . சூர்யா உடன் மான்ஸ்டர் , ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஓ மணப்பெண்ணே என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார் .
  அருண் விஜய்க்கு ஜோடியாக மாஃபியா , எஸ் . ஜே . சூர்யா உடன் மான்ஸ்டர் , ஹரிஷ் கல்யாணுக்கு...
  அழகுனா அழகு அப்படி ஒரு அழகு... பிரியா பவானி சங்கரின் க்யூட் போட்டோஸ்!
  2/12
  தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தனது திரைப்படத்தை தொடங்கினார் பிரியா பவானி சங்கர் .
  தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தனது திரைப்படத்தை தொடங்கினார் பிரியா பவானி...
  அழகுனா அழகு அப்படி ஒரு அழகு... பிரியா பவானி சங்கரின் க்யூட் போட்டோஸ்!
  3/12
  அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் வரை என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் பிரியா பவானி சங்கர் .
  அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் வரை என்ற சீரியலில்...
  அழகுனா அழகு அப்படி ஒரு அழகு... பிரியா பவானி சங்கரின் க்யூட் போட்டோஸ்!
  4/12
  மேயாத மான் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் அதன்பின்னர் கடைக்குட்டி சிங்கம் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார் . பிறகு தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் .  
  மேயாத மான் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் அதன்பின்னர் கடைக்குட்டி...
  அழகுனா அழகு அப்படி ஒரு அழகு... பிரியா பவானி சங்கரின் க்யூட் போட்டோஸ்!
  5/12
  நடிகை பிரியா பவானி சங்கர் கைவசம் கமலின் இந்தியன் 2, அதர்வா உடன் குருதி ஆட்டம் , அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஹாஸ்டல் , தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்திலும் நடித்துள்ளார் . 
  நடிகை பிரியா பவானி சங்கர் கைவசம் கமலின் இந்தியன் 2, அதர்வா உடன் குருதி ஆட்டம் ,...
  அழகுனா அழகு அப்படி ஒரு அழகு... பிரியா பவானி சங்கரின் க்யூட் போட்டோஸ்!
  6/12
  மேலும் ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன் , அருண்விஜய்க்கு ஜோடியாக யானை , சிம்புவின் பத்து தல , ஜெயம் ரவியுடன் அகிலன் என ஏராளமான திரைப்படங்களை கையில்வைத்துள்ளார்
  மேலும் ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன் , அருண்விஜய்க்கு ஜோடியாக யானை , சிம்புவின் பத்து தல ,...
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X