இந்த அழகுக்கு என்ன பரிசு தரலாம்... ரசிகர்கள் கேள்வி

  By Deepa S
  | Published: Monday, March 14, 2022, 17:52 [IST]
  இந்த அழகுக்கு என்ன பரிசு தரலாம்... ரசிகர்கள் கேள்வி
  1/7
  தமிழில் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து சிறப்பான நடிகையாக உள்ளார் பிரியா பவானி சங்கர்.

  2/7
  கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தன்னுடைய அழகு, திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
  கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தன்னுடைய அழகு, திறமையால் ரசிகர்களை கவர்ந்து...
  இந்த அழகுக்கு என்ன பரிசு தரலாம்... ரசிகர்கள் கேள்வி
  3/7
  சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஓ மணப்பெண்ணே படம் நல்ல வெற்றியை பெற்றது.

  4/7
  அடுத்ததாக அருண் விஜய்யுடன் இவர் ஜோடி சேர்ந்துள்ள யானை படம் ரிலீசாக உள்ளது.

  5/7
  சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள பிரியா பவானி சங்கர், அடுத்தடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
  சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள பிரியா பவானி சங்கர், அடுத்தடுத்த புகைப்படங்களை பகிர்ந்து...
  இந்த அழகுக்கு என்ன பரிசு தரலாம்... ரசிகர்கள் கேள்வி
  6/7
  தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சிம்பிளாக இருந்தாலும் அழகு அள்ளுகிறது.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X