twitter
    bredcrumb

    ப்பா.. ஒயிட் ஷர்ட்.. ப்ளூ ஜீன்ஸில் இன்னாம்மா போஸ் கொடுத்திருக்கிறாரு பிரியா பவானி சங்கர்!

    By Mari S
    | Published: Thursday, May 27, 2021, 17:36 [IST]

    ப்பா.. ஒயிட் ஷர்ட்.. ப்ளூ ஜீன்ஸில் இன்னாம்மா போஸ் கொடுத்திருக்கிறாரு பிரியா பவானி சங்கர்!

    ப்பா.. ஒயிட் ஷர்ட்.. ப்ளூ ஜீன்ஸில் இன்னாம்மா போஸ் கொடுத்திருக்கிறாரு பிரியா பவானி சங்கர்!
    1/8
    கையில் துடைப்பத்துடன் போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கரின் புகைப்படத்தை சமீபத்தில் ஷேர் செய்து ஆன்லைன் கலாட்டா செய்யப்பட்டது. 
    ப்பா.. ஒயிட் ஷர்ட்.. ப்ளூ ஜீன்ஸில் இன்னாம்மா போஸ் கொடுத்திருக்கிறாரு பிரியா பவானி சங்கர்!
    2/8
    வெள்ளை நிற சட்டை மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்து கொண்டு செம ஸ்டைலாக போஸ் கொடுத்து எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார் நடிகை பிரியா பவானி சங்கர். 
    ப்பா.. ஒயிட் ஷர்ட்.. ப்ளூ ஜீன்ஸில் இன்னாம்மா போஸ் கொடுத்திருக்கிறாரு பிரியா பவானி சங்கர்!
    3/8
    பாரம்பரிய உடை என்றாலும் மாடர்ன் உடை என்றாலும் இரண்டிலுமே பளிச்சென சிரிப்பழகை காட்டி டிரெண்ட் செய்து விடுகிறார் இந்த மான்ஸ்டர் ஹீரோயின். 
    ப்பா.. ஒயிட் ஷர்ட்.. ப்ளூ ஜீன்ஸில் இன்னாம்மா போஸ் கொடுத்திருக்கிறாரு பிரியா பவானி சங்கர்!
    4/8
    ஹாஸ்டல், ஓ மணப்பெண்ணே, பொம்மை என வரிசைக் கட்டி ஏகப்பட்ட படங்கள் தியேட்டர்கள் திறப்புக்காக காத்திருக்கின்றன. 
    ப்பா.. ஒயிட் ஷர்ட்.. ப்ளூ ஜீன்ஸில் இன்னாம்மா போஸ் கொடுத்திருக்கிறாரு பிரியா பவானி சங்கர்!
    5/8
    சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் சில சமயங்களில் ஆரோக்கியமான வாக்கு வாதங்களிலும் ஈடுபட்டு வருகிறார். 
    ப்பா.. ஒயிட் ஷர்ட்.. ப்ளூ ஜீன்ஸில் இன்னாம்மா போஸ் கொடுத்திருக்கிறாரு பிரியா பவானி சங்கர்!
    6/8
    சமீபத்தில் போட்டோவுக்கு எப்படி போஸ் கொடுப்பது என்று தெரியவில்லையே என இவர் வெளியிட்ட வித்தியாசமான கருப்பு வெள்ளை போட்டோக்கள் வேற லெவலில் வைரலாகின. 
    ப்பா.. ஒயிட் ஷர்ட்.. ப்ளூ ஜீன்ஸில் இன்னாம்மா போஸ் கொடுத்திருக்கிறாரு பிரியா பவானி சங்கர்!
    7/8
    பிரியா பவானி சங்கர் போட்டோக்களை வெளியிட்டாலே அந்த புகைப்படங்கள் சில நிமிடங்களிலேயே ட்விட்டர் டிரெண்டாகி விடுகின்றன.
    ப்பா.. ஒயிட் ஷர்ட்.. ப்ளூ ஜீன்ஸில் இன்னாம்மா போஸ் கொடுத்திருக்கிறாரு பிரியா பவானி சங்கர்!
    8/8
    சீனியர் நடிகர்கள், ஜூனியர் நடிகர்கள் என எந்தவொரு பாகுபாடும் பார்க்காமல் நல்ல கதைகளை தொடர்ந்து தேர்வு செய்து நடித்து அசத்தி வருகிறார் பிரியா பவானி சங்கர். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X