twitter
    bredcrumb

    எந்த டிரஸ் போட்டாலும் அம்சமா இருக்கு... பிரியா பவானி சங்கரை வர்ணிக்கும் ரசிகாஸ் !

    By Jaya Devi
    | Published: Tuesday, April 5, 2022, 19:32 [IST]
    எந்த டிரஸ் போட்டாலும் அம்சமா இருக்கு... பிரியா பவானி சங்கரை வர்ணிக்கும் ரசிகாஸ் !
    1/11

    அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் வரை என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் பிரியா பவானி சங்கர்.

    எந்த டிரஸ் போட்டாலும் அம்சமா இருக்கு... பிரியா பவானி சங்கரை வர்ணிக்கும் ரசிகாஸ் !
    2/11

    தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தனது திரைப்படத்தை தொடங்கினார் பிரியா பவானி சங்கர்.

    எந்த டிரஸ் போட்டாலும் அம்சமா இருக்கு... பிரியா பவானி சங்கரை வர்ணிக்கும் ரசிகாஸ் !
    3/11

    மேயாத மான் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் அதன்பின்னர் கடைக்குட்டி சிங்கம் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். பிறகு தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

    எந்த டிரஸ் போட்டாலும் அம்சமா இருக்கு... பிரியா பவானி சங்கரை வர்ணிக்கும் ரசிகாஸ் !
    4/11

    அருண் விஜய்க்கு ஜோடியாக மாஃபியா, எஸ்.ஜே.சூர்யா உடன் மான்ஸ்டர், ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக மணப்பெண்ணே என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

    எந்த டிரஸ் போட்டாலும் அம்சமா இருக்கு... பிரியா பவானி சங்கரை வர்ணிக்கும் ரசிகாஸ் !
    5/11

     நடிகை பிரியா பவானி சங்கர் கைவசம் கமலின் இந்தியன் 2, அதர்வா உடன் குருதி ஆட்டம், அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஹாஸ்டல், தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்திலும் நடித்துள்ளார்.

    எந்த டிரஸ் போட்டாலும் அம்சமா இருக்கு... பிரியா பவானி சங்கரை வர்ணிக்கும் ரசிகாஸ் !
    6/11

    மேலும் ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன், அருண்விஜய்க்கு ஜோடியாக யானை, சிம்புவின் பத்து தல, ஜெயம் ரவியுடன் அகிலன் என ஏராளமான திரைப்படங்களை கையில்வைத்துள்ளார்

     

    எந்த டிரஸ் போட்டாலும் அம்சமா இருக்கு... பிரியா பவானி சங்கரை வர்ணிக்கும் ரசிகாஸ் !
    7/11

    இவ்வாறு படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பு என்பது அவருக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. அதனைப் பிடிக்க தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு தாவி உள்ளார் பிரியா.

    எந்த டிரஸ் போட்டாலும் அம்சமா இருக்கு... பிரியா பவானி சங்கரை வர்ணிக்கும் ரசிகாஸ் !
    8/11

    பிரியா பவானி சங்கரின் க்யூட் போட்டோஸ்

    எந்த டிரஸ் போட்டாலும் அம்சமா இருக்கு... பிரியா பவானி சங்கரை வர்ணிக்கும் ரசிகாஸ் !
    9/11

    பிரியா பவானி சங்கரின் க்யூட் போட்டோஸ்

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X