twitter
    bredcrumb

    அடுத்தடுத்த படங்களில் பிசியோ பிசி.. ஆனாலும் போட்டோஷுட் எடுக்க மறக்காத பிரியா பவானி சங்கர்!

    By Deepa S
    | Published: Saturday, July 30, 2022, 18:34 [IST]
    அடுத்தடுத்த படங்களில் பிசியோ பிசி.. ஆனாலும் போட்டோஷுட் எடுக்க மறக்காத பிரியா பவானி சங்கர்!
    1/12
    சின்னத்திரை முலம் வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகை பிரியா பவானி சங்கர்.
    அடுத்தடுத்த படங்களில் பிசியோ பிசி.. ஆனாலும் போட்டோஷுட் எடுக்க மறக்காத பிரியா பவானி சங்கர்!
    2/12
    இவர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்ததன்மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர்.
    அடுத்தடுத்த படங்களில் பிசியோ பிசி.. ஆனாலும் போட்டோஷுட் எடுக்க மறக்காத பிரியா பவானி சங்கர்!
    3/12
    ஆரம்பத்தில் இவர் நடித்த மேயாத மான், மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்கள் இவருக்கு தமிழில் சிறப்பான என்ட்ரியை கொடுத்தது.
    அடுத்தடுத்த படங்களில் பிசியோ பிசி.. ஆனாலும் போட்டோஷுட் எடுக்க மறக்காத பிரியா பவானி சங்கர்!
    4/12
    தற்போது தமிழில் அதிகமான படங்களில் நடித்துவரும் கோலிவுட் நடிகைகளின் பட்டியலில் பிரியா பவானி சங்கரும் இடம்பிடித்துள்ளார்.
    அடுத்தடுத்த படங்களில் பிசியோ பிசி.. ஆனாலும் போட்டோஷுட் எடுக்க மறக்காத பிரியா பவானி சங்கர்!
    5/12
    சமீபத்தில் இவரது நடிப்பில் ஓ மணப்பெண்ணே, யானை உள்ளிட்ட படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன.
    அடுத்தடுத்த படங்களில் பிசியோ பிசி.. ஆனாலும் போட்டோஷுட் எடுக்க மறக்காத பிரியா பவானி சங்கர்!
    6/12
    தற்போது தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள திருச்சிற்றம்பலம் படத்திலும் இவர்தான் நாயகி. ஆகஸ்ட் 18ல் இந்தப் படம் ரிலீசாக உள்ளது.
    அடுத்தடுத்த படங்களில் பிசியோ பிசி.. ஆனாலும் போட்டோஷுட் எடுக்க மறக்காத பிரியா பவானி சங்கர்!
    7/12
    அடுத்தடுத்து அதர்வா, சிம்பு உள்ளிட்டவர்களுடன் குருதியாட்டம், பத்து தல உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
    அடுத்தடுத்த படங்களில் பிசியோ பிசி.. ஆனாலும் போட்டோஷுட் எடுக்க மறக்காத பிரியா பவானி சங்கர்!
    8/12
    இதில் குருதியாட்டம் படமும் விரைவில் ரிலீசாக உள்ளது. இதில் பிரியாவிற்கு வெயிட்டான ரோலாம்.
    அடுத்தடுத்த படங்களில் பிசியோ பிசி.. ஆனாலும் போட்டோஷுட் எடுக்க மறக்காத பிரியா பவானி சங்கர்!
    9/12
    பத்து தல சூட்டிங் தள்ளிப்போன நிலையில் விரைவில் சூட்டிங் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X