தாறுமாறு கெட்டப்பில் பிரியா பவானி சங்கர்... சிரிப்பாலயே மயக்குறாங்களே!

  By Deepa S
  | Published: Tuesday, March 22, 2022, 18:43 [IST]
  தாறுமாறு கெட்டப்பில் பிரியா பவானி சங்கர்... சிரிப்பாலயே மயக்குறாங்களே!
  1/8
  சமூக வலைதளங்களில் பிசியாக காணப்படும் பிரியா பவானி சங்கர் அவ்வப்போது பல்வேறு போட்டோஷுட்களின் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
  சமூக வலைதளங்களில் பிசியாக காணப்படும் பிரியா பவானி சங்கர் அவ்வப்போது பல்வேறு போட்டோஷுட்களின்...
  தாறுமாறு கெட்டப்பில் பிரியா பவானி சங்கர்... சிரிப்பாலயே மயக்குறாங்களே!
  2/8
  தமிழின் அழகான வரவு ப்ரியா பவானி சங்கர்.

  3/8
  புதுக்கவிதையாய் ரசிகர்கள் இதயத்தில் பூத்துள்ளவர் பிரியா.

  4/8
  சமீபத்தில் வெளியான இவரது ஓ மணப்பெண்ணே படம் இவருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்துள்ளது.

  5/8
  அடுத்ததாக அருண் விஜய்யுடன் இவர் நடித்துள்ள யானை படம் வெளியாகவுள்ளது.

  6/8
  தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் சும்மா நச்சென்று காணப்படுகிறார் பிரியா.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X