மேக்கப்பே இல்லைன்னாலும் நீங்க அழகுதாங்க... அழகை ஆராதிக்கும் ரசிகர்கள்

    By Deepa S
    | Published: Wednesday, April 13, 2022, 18:40 [IST]
    மேக்கப்பே இல்லைன்னாலும் நீங்க அழகுதாங்க... அழகை ஆராதிக்கும் ரசிகர்கள்
    1/10
    தமிழில் முக்கியமான நடிகையாக தன்னை உருவாக்கி கொண்டுள்ளார் பிரியா பவானி சங்கர்.

    2/10
    கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் இவர் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.

    3/10
    கடந்த 2017ல் வெளியான மேயாத மான் படம் மூலம் இவர் தமிழில் அறிமுகமானார்.

    4/10
    தொடர்ந்து மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

    5/10
    சமீபத்தில் வெளியான ஓ மணப்பெண்ணே என்ற படத்தில் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

    6/10
    இந்தப் படம் பிரியா பவானி சங்கருக்கு சிறப்பான வெற்றியை அளித்துள்ளது.

    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X