யானை படத்தோட சக்சஸ் கொடுத்த மகிழ்ச்சி.. வெற்றிக்களிப்பில் பிரியா பவானி சங்கர்!

  By Deepa S
  | Published: Friday, July 1, 2022, 19:37 [IST]
  யானை படத்தோட சக்சஸ் கொடுத்த மகிழ்ச்சி.. வெற்றிக்களிப்பில் பிரியா பவானி சங்கர்!
  1/10
  தமிழில் சிறப்பான நடிகையாக உள்ளார் பிரியா பவானி சங்கர்.

  2/10
  இவர் தற்போது முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பிசியாக நடித்து வருகிறார்.

  3/10
  தொலைக்காட்சி வாசிப்பாளராக தன்னுடைய கேரியரை இவர் துவக்கினார்.

  4/10
  தொடர்ந்து சீரியல்களிலும் இவர் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

  5/10
  மேயாத மான் படத்தில் கடந்த 2017ல் இவர் அறிமுகமானார்.

  6/10
  தொடர்ந்து மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களிலும் இவரை பார்க்க முடிந்தது.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X