கவர்ச்சி சுனாமியாய் இளசுகளை சுண்டியிழுக்கும் ப்ரியா பிரகாஷ் வாரியர்!
By Deepa S
| Published: Friday, January 13, 2023, 18:54 [IST]
1/12
கவர்ச்சி சுனாமியாய் இளசுகளை சுண்டியிழுக்கும் ப்ரியா பிரகாஷ் வாரியர்! | Priya Prakash Varrier latest pictures in saree makes fans stunning - FilmiBeat Tamil
/photos/priya-prakash-varrier-latest-pictures-in-saree-makes-fans-stunning-fb86332.html
கடந்த 2019ல் மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தின்மூலம் அறிமுகமானவர் பிரியா பிரகாஷ் வாரியர்.
கடந்த 2019ல் மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தின்மூலம் அறிமுகமானவர் பிரியா பிரகாஷ்...
2/12
கவர்ச்சி சுனாமியாய் இளசுகளை சுண்டியிழுக்கும் ப்ரியா பிரகாஷ் வாரியர்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of கவர்ச்சி சுனாமியாய் இளசுகளை சுண்டியிழுக்கும் ப்ரியா பிரகாஷ் வாரியர்! - FilmiBeat
/photos/priya-prakash-varrier-latest-pictures-in-saree-makes-fans-stunning-fb86332.html#photos-1
முதல் படத்திலேயே ஒரேயொரு கண்ணசைவால் மலையாள ரசிகர்களை மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார் பிரியா.
முதல் படத்திலேயே ஒரேயொரு கண்ணசைவால் மலையாள ரசிகர்களை மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ஏராளமான...
3/12
கவர்ச்சி சுனாமியாய் இளசுகளை சுண்டியிழுக்கும் ப்ரியா பிரகாஷ் வாரியர்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of கவர்ச்சி சுனாமியாய் இளசுகளை சுண்டியிழுக்கும் ப்ரியா பிரகாஷ் வாரியர்! - FilmiBeat
/photos/priya-prakash-varrier-latest-pictures-in-saree-makes-fans-stunning-fb86332.html#photos-2
இதையடுத்து ஒரு அடார் லவ் படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் படம் வெளியாகி படுதோல்வி அடைந்தது.
இதையடுத்து ஒரு அடார் லவ் படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் படம் வெளியாகி...
4/12
கவர்ச்சி சுனாமியாய் இளசுகளை சுண்டியிழுக்கும் ப்ரியா பிரகாஷ் வாரியர்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of கவர்ச்சி சுனாமியாய் இளசுகளை சுண்டியிழுக்கும் ப்ரியா பிரகாஷ் வாரியர்! - FilmiBeat
/photos/priya-prakash-varrier-latest-pictures-in-saree-makes-fans-stunning-fb86332.html#photos-3
பிரியா வாரியருக்காக படத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தியதே படத்தின் தோல்விக்கு காரணமாக கூறப்பட்டது.
பிரியா வாரியருக்காக படத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தியதே படத்தின் தோல்விக்கு காரணமாக...
5/12
கவர்ச்சி சுனாமியாய் இளசுகளை சுண்டியிழுக்கும் ப்ரியா பிரகாஷ் வாரியர்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of கவர்ச்சி சுனாமியாய் இளசுகளை சுண்டியிழுக்கும் ப்ரியா பிரகாஷ் வாரியர்! - FilmiBeat
/photos/priya-prakash-varrier-latest-pictures-in-saree-makes-fans-stunning-fb86332.html#photos-4
தொடர்ந்து பிரியா வாரியருக்கு பாலிவுட்டிலும் சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் கதவை தட்டின.
தொடர்ந்து பிரியா வாரியருக்கு பாலிவுட்டிலும் சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் கதவை தட்டின.
6/12
கவர்ச்சி சுனாமியாய் இளசுகளை சுண்டியிழுக்கும் ப்ரியா பிரகாஷ் வாரியர்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of கவர்ச்சி சுனாமியாய் இளசுகளை சுண்டியிழுக்கும் ப்ரியா பிரகாஷ் வாரியர்! - FilmiBeat
/photos/priya-prakash-varrier-latest-pictures-in-saree-makes-fans-stunning-fb86332.html#photos-5
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்கையை மையமாக வைத்து பிரியா நடிக்க, அந்தப் படத்தின்மீது ஸ்ரீதேவியின் கணவர் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அந்தப் படம் நிறுத்தப்பட்டது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்கையை மையமாக வைத்து பிரியா நடிக்க, அந்தப் படத்தின்மீது...