twitter
    bredcrumb

    முத்தழகாக மாறிய பிரியாமணி… இணையத்தில் வைரலாகும் போட்டோஸ் !

    By Jaya Devi
    | Published: Saturday, August 28, 2021, 17:06 [IST]
    முத்தழகாக மாறிய பிரியாமணி… இணையத்தில் வைரலாகும் போட்டோஸ் !
    முத்தழகாக மாறிய பிரியாமணி… இணையத்தில் வைரலாகும் போட்டோஸ் !
    1/8

    மலைக்கோட்டை,தோட்டாஆறுமும்நினைத்தாலே இனிக்கும்சாருலதா போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்தார்.

    முத்தழகாக மாறிய பிரியாமணி… இணையத்தில் வைரலாகும் போட்டோஸ் !
    2/8

    "கண்களால் கைது செய்என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியாமணி.

    முத்தழகாக மாறிய பிரியாமணி… இணையத்தில் வைரலாகும் போட்டோஸ் !
    3/8

    பருத்திவீரன் படத்தின் மூலம்  தேசிய விருது பெற்று இந்திய அளவில் கவனம் பெற்றவர் பிரியாமணி

    முத்தழகாக மாறிய பிரியாமணி… இணையத்தில் வைரலாகும் போட்டோஸ் !
    4/8

    அசுரன் தெலுங்கு ரீமேக்கான நாராப்பா படத்தில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார்.

    முத்தழகாக மாறிய பிரியாமணி… இணையத்தில் வைரலாகும் போட்டோஸ் !
    5/8

    தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

    முத்தழகாக மாறிய பிரியாமணி… இணையத்தில் வைரலாகும் போட்டோஸ் !
    6/8

     

    ஹிந்தியில் வெளியான ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

     

    முத்தழகாக மாறிய பிரியாமணி… இணையத்தில் வைரலாகும் போட்டோஸ் !
    7/8

    இன்ஸ்டாகிராமில் ஏராளமான ரசிகர்களை வைத்துள்ள பிரியாமணி, பாவாடை தாவணியில் முத்தழகாக வந்து ரசிகர்களை சொக்கவைத்துள்ளார்.

    முத்தழகாக மாறிய பிரியாமணி… இணையத்தில் வைரலாகும் போட்டோஸ் !
    8/8

    முஸ்தப்பா ராஜ் என்பவரை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X