உச்சகட்ட கவர்ச்சியில் பிரியங்கா சோப்ரா..பல லட்சம் லைக்குகளை குவித்த போட்டோ ஷூட்!

  By Jayadevi K
  | Published: Friday, July 8, 2022, 22:29 [IST]
  உச்சகட்ட கவர்ச்சியில் பிரியங்கா சோப்ரா..பல லட்சம் லைக்குகளை குவித்த போட்டோ ஷூட்!
  1/12
  நடிகை பிரியங்கா சோப்ரா 2002- ம் ஆண்டு தமிழில் விஜயுடன் தமிழன் திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள்அறிமுகமாகமானார் .
  நடிகை பிரியங்கா சோப்ரா 2002- ம் ஆண்டு தமிழில் விஜயுடன் தமிழன் திரைப்படத்தில் நடித்து...
  Courtesy: Priyanka chopra hot photos
  உச்சகட்ட கவர்ச்சியில் பிரியங்கா சோப்ரா..பல லட்சம் லைக்குகளை குவித்த போட்டோ ஷூட்!
  2/12
  பின்னர் பாலிவிட்டுக்கு சென்ற பிரியங்கா சோப்ரா ,   ஹிந்தியில் 2003- ம் ஆண்டு   தி ஹீரோ : லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை திரைப்படத்தில் நடித்தார் .
  பின்னர் பாலிவிட்டுக்கு சென்ற பிரியங்கா சோப்ரா ,   ஹிந்தியில் 2003- ம் ஆண்டு   தி ஹீரோ : லவ்...
  Courtesy: Priyanka chopra hot photos
  உச்சகட்ட கவர்ச்சியில் பிரியங்கா சோப்ரா..பல லட்சம் லைக்குகளை குவித்த போட்டோ ஷூட்!
  3/12
  2000- ம் ஆண்டு   உலக அழகி பட்டம் வென்றால் . இவர் திரையுலக வாழ்க்கைக்கு முன் மாடலாக   பணியாற்றியுள்ளார் . இவர் திரைப்படங்களில் நடிகையாகவும் , பாடகராகவும் , தயாரிப்பாளராகவும் பன்முகம் கொண்டுள்ளார் .
  2000- ம் ஆண்டு   உலக அழகி பட்டம் வென்றால் . இவர் திரையுலக வாழ்க்கைக்கு முன் மாடலாக  ...
  Courtesy: Priyanka chopra hot photos
  உச்சகட்ட கவர்ச்சியில் பிரியங்கா சோப்ரா..பல லட்சம் லைக்குகளை குவித்த போட்டோ ஷூட்!
  4/12
  நடிகை பிரியங்கா சோப்ரா சிறந்த நடிகைக்கான தேசிய விருது , பிலிம் பேர் விருதும் , இந்திய அரசால் வழக்கப்படும்   பத்ம ஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார் .
  நடிகை பிரியங்கா சோப்ரா சிறந்த நடிகைக்கான தேசிய விருது , பிலிம் பேர் விருதும் , இந்திய...
  Courtesy: Priyanka chopra hot photos
  உச்சகட்ட கவர்ச்சியில் பிரியங்கா சோப்ரா..பல லட்சம் லைக்குகளை குவித்த போட்டோ ஷூட்!
  5/12
  போர்ப்ஸ் பத்திரிகை இதழில் உலகளவில் சக்திவாய்ந்த 100 முக்கிய பெண்களில் இவரும் ஒருவராக தேர்ந்தேடுக்கப்பட்டார் .  
  போர்ப்ஸ் பத்திரிகை இதழில் உலகளவில் சக்திவாய்ந்த 100 முக்கிய பெண்களில் இவரும் ஒருவராக...
  Courtesy: Priyanka chopra hot photos
  உச்சகட்ட கவர்ச்சியில் பிரியங்கா சோப்ரா..பல லட்சம் லைக்குகளை குவித்த போட்டோ ஷூட்!
  6/12
  நடிகை பிரியங்கா சோப்ரா 2018 ம் ஆண்டு நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவிலேயே செட்டிலாகிவிட்டார் .  
  நடிகை பிரியங்கா சோப்ரா 2018 ம் ஆண்டு நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு...
  Courtesy: Priyanka chopra hot photos
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X