இந்த வயதிலும் இப்படியா? ஓரக்கண்ணால் ரசிகர்களை லுக்கு விட்ட பிரியங்கா சோப்ரா..கவர்ச்சி உடையில் கலக்கல் போட்டோஸ்!

  By Jaya Devi
  | Published: Wednesday, October 12, 2022, 00:16 [IST]
  இந்த வயதிலும் இப்படியா? ஓரக்கண்ணால் ரசிகர்களை லுக்கு விட்ட பிரியங்கா சோப்ரா..கவர்ச்சி உடையில் கலக்கல் போட்டோஸ்!
  1/11
  பாலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் பிரியங்கா சோப்ரா .
  பாலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் பிரியங்கா...
  Courtesy: priyanka chopra latest photos
  இந்த வயதிலும் இப்படியா? ஓரக்கண்ணால் ரசிகர்களை லுக்கு விட்ட பிரியங்கா சோப்ரா..கவர்ச்சி உடையில் கலக்கல் போட்டோஸ்!
  2/11
  மிஸ் வேர்ல்டு பட்டம் பெற்ற இவர் தனது திரைப்பயணத்தை முதலில் நடிகர் விஜய்யுடன் தொடர்ந்தார் , கடந்த 2002 ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தின் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் .
  மிஸ் வேர்ல்டு பட்டம் பெற்ற இவர் தனது திரைப்பயணத்தை முதலில் நடிகர் விஜய்யுடன்...
  Courtesy: priyanka chopra latest photos
  இந்த வயதிலும் இப்படியா? ஓரக்கண்ணால் ரசிகர்களை லுக்கு விட்ட பிரியங்கா சோப்ரா..கவர்ச்சி உடையில் கலக்கல் போட்டோஸ்!
  3/11
  அதனைத்தொடர்ந்து பாலிவுட்டில் 2003 ல் ' தி ஹீரோ : லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை ' படத்தின் மூலம் பிரபலமானார் .
  அதனைத்தொடர்ந்து பாலிவுட்டில் 2003 ல் ' தி ஹீரோ : லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை ' படத்தின்...
  Courtesy: priyanka chopra latest photos
  இந்த வயதிலும் இப்படியா? ஓரக்கண்ணால் ரசிகர்களை லுக்கு விட்ட பிரியங்கா சோப்ரா..கவர்ச்சி உடையில் கலக்கல் போட்டோஸ்!
  4/11
  பல ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வரும் இவர் ஒரு கட்டத்தில் பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் இருக்கு நடிக்க சென்றார் .
  பல ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வரும் இவர் ஒரு கட்டத்தில் பாலிவுட்டில்...
  Courtesy: priyanka chopra latest photos
  இந்த வயதிலும் இப்படியா? ஓரக்கண்ணால் ரசிகர்களை லுக்கு விட்ட பிரியங்கா சோப்ரா..கவர்ச்சி உடையில் கலக்கல் போட்டோஸ்!
  5/11
  அங்கு தொலைக்காட்சி சீரியல் மற்றும் சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் நடிகர் மற்றும் பாடகரான நிக் ஜோனாஸ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார் .
  அங்கு தொலைக்காட்சி சீரியல் மற்றும் சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் நடிகர்...
  Courtesy: priyanka chopra latest photos
  இந்த வயதிலும் இப்படியா? ஓரக்கண்ணால் ரசிகர்களை லுக்கு விட்ட பிரியங்கா சோப்ரா..கவர்ச்சி உடையில் கலக்கல் போட்டோஸ்!
  6/11
  பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் ஆகியோர் கிராண்ட் பேஷன் நிகழ்ச்சியின் போது சந்தித்தார் . இதையடுத்து , 2018 உமைத் பவன் அரண்மனையில் திருமணம் செய்து கொண்டனர் .
  பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் ஆகியோர் கிராண்ட் பேஷன் நிகழ்ச்சியின் போது...
  Courtesy: priyanka chopra latest photos
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X