ஜெயிலர் படத்துல பிரியங்கா மோகன் என்ன பண்ண போறாங்களோ.. டிரெண்டாகும் க்யூட் பிக்ஸ்!

  By Mari S
  | Published: Friday, June 17, 2022, 15:34 [IST]
  ஜெயிலர் படத்துல பிரியங்கா மோகன் என்ன பண்ண போறாங்களோ.. டிரெண்டாகும் க்யூட் பிக்ஸ்!
  1/15
  பர்ப்பிள் நிற உடையில் செம பிரெட்டியாக பிரியங்கா மோகன் கொடுத்த போஸ் டிரெண்டாகி வருகிறது.
  பர்ப்பிள் நிற உடையில் செம பிரெட்டியாக பிரியங்கா மோகன் கொடுத்த போஸ் டிரெண்டாகி வருகிறது.
  Courtesy: instagram
  ஜெயிலர் படத்துல பிரியங்கா மோகன் என்ன பண்ண போறாங்களோ.. டிரெண்டாகும் க்யூட் பிக்ஸ்!
  2/15
  நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள ஜெயிலர் படத்தில் பிரியங்கா மோகனும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
  நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள ஜெயிலர் படத்தில் பிரியங்கா மோகனும் நடிக்க...
  Courtesy: instagram
  ஜெயிலர் படத்துல பிரியங்கா மோகன் என்ன பண்ண போறாங்களோ.. டிரெண்டாகும் க்யூட் பிக்ஸ்!
  3/15
  ரஜினிக்கு மகளாக நடிக்கிறாரா? அல்லது வேறு ஏதாவது கதாபாத்திரமா? என ஏகப்பட்ட யூகங்கள் கிளம்பி உள்ளன.
  ரஜினிக்கு மகளாக நடிக்கிறாரா? அல்லது வேறு ஏதாவது கதாபாத்திரமா? என ஏகப்பட்ட யூகங்கள் கிளம்பி...
  Courtesy: instagram
  ஜெயிலர் படத்துல பிரியங்கா மோகன் என்ன பண்ண போறாங்களோ.. டிரெண்டாகும் க்யூட் பிக்ஸ்!
  4/15
  டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு பிரியங்கா மோகனை நெல்சன் தான் அறிமுகப்படுத்தினார்.
  டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு பிரியங்கா மோகனை நெல்சன் தான் அறிமுகப்படுத்தினார்.
  Courtesy: instagram
  ஜெயிலர் படத்துல பிரியங்கா மோகன் என்ன பண்ண போறாங்களோ.. டிரெண்டாகும் க்யூட் பிக்ஸ்!
  5/15
  பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே நடித்த நிலையிலும், துபாய் டூருக்கு பிரியங்கா மோகன் உடன் தான் நெல்சன் சென்றிருந்தார்.
  பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே நடித்த நிலையிலும், துபாய் டூருக்கு பிரியங்கா மோகன் உடன் தான்...
  Courtesy: instagram
  ஜெயிலர் படத்துல பிரியங்கா மோகன் என்ன பண்ண போறாங்களோ.. டிரெண்டாகும் க்யூட் பிக்ஸ்!
  6/15
  அடுத்த படத்தில் பிரியங்கா மோகன் நடிப்பதால் தான் தொடர்ந்து நெல்சன் கேங் உடன் பிரியங்கா ஐக்கியமாகி உள்ளார் என கூறுகின்றனர்.
  அடுத்த படத்தில் பிரியங்கா மோகன் நடிப்பதால் தான் தொடர்ந்து நெல்சன் கேங் உடன் பிரியங்கா...
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X