துபாய் டூரெல்லாம் முடிச்சாச்சு.. அடுத்து தலைவர் 169 தான்.. பிரியங்கா மோகனின் பக்கா போஸ்!

  By Mari S
  | Published: Friday, June 3, 2022, 18:23 [IST]
  துபாய் டூரெல்லாம் முடிச்சாச்சு.. அடுத்து தலைவர் 169 தான்.. பிரியங்கா மோகனின் பக்கா போஸ்!
  1/16
  முகத்தில் வெயில் பட கண்கள் கூசும் அழகுடன் போஸ் கொடுத்துள்ள பிரியங்கா மோகன்.

  Courtesy: instagram
  துபாய் டூரெல்லாம் முடிச்சாச்சு.. அடுத்து தலைவர் 169 தான்.. பிரியங்கா மோகனின் பக்கா போஸ்!
  2/16
  சமீபத்தில் இயக்குநர் நெல்சன் மற்றும் அவரது கேங் உடன் துபாய் டூர் சென்றிருந்தார்.

  3/16
  மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ள பிரியங்கா மோகன் டான் படக்குழுவினருடன் ரீயூனியன் ரகளை செய்துள்ளார்.
  மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ள பிரியங்கா மோகன் டான் படக்குழுவினருடன் ரீயூனியன் ரகளை...
  Courtesy: instagram
  துபாய் டூரெல்லாம் முடிச்சாச்சு.. அடுத்து தலைவர் 169 தான்.. பிரியங்கா மோகனின் பக்கா போஸ்!
  4/16
  டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் என ஹாட்ரிக் அடித்துள்ள பிரியங்கா மோகன் அடுத்ததாக தலைவர் 169 படத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
  டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் என ஹாட்ரிக் அடித்துள்ள பிரியங்கா மோகன் அடுத்ததாக தலைவர் 169...
  Courtesy: instagram
  துபாய் டூரெல்லாம் முடிச்சாச்சு.. அடுத்து தலைவர் 169 தான்.. பிரியங்கா மோகனின் பக்கா போஸ்!
  5/16
  2.9 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் இவரை பின் தொடர்கின்றனர். சீக்கிரமே 3 மில்லியனை நெருங்க உள்ளார்.
  2.9 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் இவரை பின் தொடர்கின்றனர். சீக்கிரமே 3 மில்லியனை நெருங்க...
  Courtesy: instagram
  துபாய் டூரெல்லாம் முடிச்சாச்சு.. அடுத்து தலைவர் 169 தான்.. பிரியங்கா மோகனின் பக்கா போஸ்!
  6/16
  வெளிநாடுகளில் ஜாலி டூர் அடித்து விட்டு மீண்டும் கோலிவுட்டுக்கு திரும்பி உள்ளார்.
  வெளிநாடுகளில் ஜாலி டூர் அடித்து விட்டு மீண்டும் கோலிவுட்டுக்கு திரும்பி உள்ளார்.
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X