twitter
    bredcrumb

    PHOTOS: ரக்‌ஷனுக்கு வாழ்வு தான்.. பிரியங்கா மோகனுடன் என்னவொரு ஜோடி பொருத்தம்!

    By Mari S
    | Published: Saturday, July 30, 2022, 20:23 [IST]
    PHOTOS: ரக்‌ஷனுக்கு வாழ்வு தான்.. பிரியங்கா மோகனுடன் என்னவொரு ஜோடி பொருத்தம்!
    1/10
    விஜய் டிவி புகழ் ரக்‌ஷன் உடன் ஜோடி போட்டு நிற்கும் பிரியங்கா மோகனின் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன. 
    PHOTOS: ரக்‌ஷனுக்கு வாழ்வு தான்.. பிரியங்கா மோகனுடன் என்னவொரு ஜோடி பொருத்தம்!
    2/10
    கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கேங்கில் ரித்து வர்மாவுக்கு பதில் பிரியங்கா மோகன் நிற்கிறாரே என ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். 
    PHOTOS: ரக்‌ஷனுக்கு வாழ்வு தான்.. பிரியங்கா மோகனுடன் என்னவொரு ஜோடி பொருத்தம்!
    3/10
    துல்கர் சல்மானின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரியங்கா மோகனும் பங்கேற்றுள்லார். 
    PHOTOS: ரக்‌ஷனுக்கு வாழ்வு தான்.. பிரியங்கா மோகனுடன் என்னவொரு ஜோடி பொருத்தம்!
    4/10
    பிங்க் சுடிதாரில் பிரியங்கா மோகன் இருக்கும் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன. 
    PHOTOS: ரக்‌ஷனுக்கு வாழ்வு தான்.. பிரியங்கா மோகனுடன் என்னவொரு ஜோடி பொருத்தம்!
    5/10
    ஐவரி கலர் சேலையில் அம்சமாக இருக்கும் பிரியங்கா மோகன். 
    PHOTOS: ரக்‌ஷனுக்கு வாழ்வு தான்.. பிரியங்கா மோகனுடன் என்னவொரு ஜோடி பொருத்தம்!
    6/10
    துல்கர் சல்மான் படத்தில் நடித்து வருகிறார் என்பதை தெளிவாக தெரிவித்துள்ளார். 
    PHOTOS: ரக்‌ஷனுக்கு வாழ்வு தான்.. பிரியங்கா மோகனுடன் என்னவொரு ஜோடி பொருத்தம்!
    7/10
    டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன் படங்களை தொடர்ந்து ஜெயிலர் படத்திலும் இவர் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 
    PHOTOS: ரக்‌ஷனுக்கு வாழ்வு தான்.. பிரியங்கா மோகனுடன் என்னவொரு ஜோடி பொருத்தம்!
    8/10
    அழகு சிலையாக இருக்கும் செல்லம்மாவை ரசிகர்கள் கொஞ்சி வருகின்றனர். 
    PHOTOS: ரக்‌ஷனுக்கு வாழ்வு தான்.. பிரியங்கா மோகனுடன் என்னவொரு ஜோடி பொருத்தம்!
    9/10
    ரக்‌ஷனுக்கு கேக் ஊட்டி விடும் துல்கர் சல்மான். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X