twitter
    bredcrumb

    காதலை காதில் தொங்கவிட்டு மாயம் செய்யும் ராஷி கண்ணா!

    By Deepa S
    | Updated: Monday, June 6, 2022, 19:13 [IST]
    காதலை காதில் தொங்கவிட்டு மாயம் செய்யும் ராஷி கண்ணா!
    1/14
    தென்னிந்திய சினிமாவின் சிறப்பான நடிகையாக உள்ளவர் ராஷி கண்ணா.
    காதலை காதில் தொங்கவிட்டு மாயம் செய்யும் ராஷி கண்ணா!
    2/14
    இந்தியில் மெட்ராஸ் கபே படத்தில் துணை நடிகையாக இவர் அறிமுகமானார்.
    காதலை காதில் தொங்கவிட்டு மாயம் செய்யும் ராஷி கண்ணா!
    3/14
    தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமான இவர் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
    காதலை காதில் தொங்கவிட்டு மாயம் செய்யும் ராஷி கண்ணா!
    4/14
    தமிழில் இமைக்கா நொடிகள் படம் இவருக்கு சிறப்பான அறிமுகத்தை கொடுத்தது.
    காதலை காதில் தொங்கவிட்டு மாயம் செய்யும் ராஷி கண்ணா!
    5/14
    இந்தப் படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.
    காதலை காதில் தொங்கவிட்டு மாயம் செய்யும் ராஷி கண்ணா!
    6/14
    இதன் மூலம் ஏராளமான ரசிகர்களையும் பெற்றுள்ளார்.
    காதலை காதில் தொங்கவிட்டு மாயம் செய்யும் ராஷி கண்ணா!
    7/14
    அடங்கமறு, சங்கத்தமிழன், அயோக்யா, அரண்மனை 3 படங்கள் இவருக்கு சிறப்பான படங்களாக அமைந்தன.
    காதலை காதில் தொங்கவிட்டு மாயம் செய்யும் ராஷி கண்ணா!
    8/14
    தற்போது சர்தார், திருச்சிற்றம்பலம் படங்களில் நடித்து வருகிறார்.
    காதலை காதில் தொங்கவிட்டு மாயம் செய்யும் ராஷி கண்ணா!
    9/14
    தற்போது அஜய் தேவ்கனுடன் இணைந்து ருத்ரா என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X