கால் முளைத்த தேவதையோ இவள்... கொஞ்சும் ரசிகர்கள்

  By Deepa S
  | Published: Sunday, April 24, 2022, 18:34 [IST]
  கால் முளைத்த தேவதையோ இவள்... கொஞ்சும் ரசிகர்கள்
  1/11
  அதர்வாவுடன் இணைந்து இமைக்கா நொடிகள் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் ராஷி கண்ணா.

  2/11
  தொடர்ந்து அயோக்யா, துக்ளக் தர்பார், அரண்மனை 3 மற்றும் சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
  தொடர்ந்து அயோக்யா, துக்ளக் தர்பார், அரண்மனை 3 மற்றும் சங்கத்தமிழன் ஆகிய படங்களில்...
  கால் முளைத்த தேவதையோ இவள்... கொஞ்சும் ரசிகர்கள்
  3/11
  தற்போது தனுஷுடன் திருச்சிற்றம்பலம் மற்றும் கார்த்தியுடன் சர்தார் படங்களில் நடித்து வருகிறார்.
  தற்போது தனுஷுடன் திருச்சிற்றம்பலம் மற்றும் கார்த்தியுடன் சர்தார் படங்களில் நடித்து...
  கால் முளைத்த தேவதையோ இவள்... கொஞ்சும் ரசிகர்கள்
  4/11
  தெலுங்குப் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் ராஷி கண்ணா.

  5/11
  இந்தியில் அஜய் தேவ்கனுடன் இணைந்து ருத்ரா வெப் தொடரிலும் நடித்துள்ளார்.

  6/11
  இந்த தொடர் மூலம் முதல்முறையாக ஓடிடியில் அறிமுகமாகிறார் ராஷி கண்ணா.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X