PHOTOS: யாரென்று தெரிகிறதா? கோட் சூட்ல சும்மா கெத்தா போஸ் கொடுத்த ராதாரவி!
By Mari S
| Published: Saturday, January 21, 2023, 10:37 [IST]
1/10
PHOTOS: யாரென்று தெரிகிறதா? கோட் சூட்ல சும்மா கெத்தா போஸ் கொடுத்த ராதாரவி! | Radha Ravi recent change over photoshoot pics - FilmiBeat Tamil
/photos/radha-ravi-recent-change-over-photoshoot-pics-fb86476.html
பழம்பெரும் நடிகர்கள் எல்லாம் திடீரென இப்படி கோட் சூட் அணிந்து கொண்டு கெத்தாக போட்டோஷூட் நடத்துவது புதிய ஃபேஷன் ஆகி விட்டது. அந்த லிஸ்ட்டில் இப்போ பிரபல வில்லன் நடிகர் ராதா ரவி இணைந்துள்ளார்.
பழம்பெரும் நடிகர்கள் எல்லாம் திடீரென இப்படி கோட் சூட் அணிந்து கொண்டு கெத்தாக போட்டோஷூட்...
Courtesy: instagram
2/10
PHOTOS: யாரென்று தெரிகிறதா? கோட் சூட்ல சும்மா கெத்தா போஸ் கொடுத்த ராதாரவி! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS: யாரென்று தெரிகிறதா? கோட் சூட்ல சும்மா கெத்தா போஸ் கொடுத்த ராதாரவி! - FilmiBeat
/photos/radha-ravi-recent-change-over-photoshoot-pics-fb86476.html#photos-1
எம்.ஆர். ராதாவின் மகனும் நடிகருமான ராதா ரவி 1976ம் ஆம் ஆண்டு கமல் நடித்த மன்மத லீலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.
எம்.ஆர். ராதாவின் மகனும் நடிகருமான ராதா ரவி 1976ம் ஆம் ஆண்டு கமல் நடித்த மன்மத லீலை படத்தின் மூலம்...
Courtesy: instagram
3/10
PHOTOS: யாரென்று தெரிகிறதா? கோட் சூட்ல சும்மா கெத்தா போஸ் கொடுத்த ராதாரவி! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS: யாரென்று தெரிகிறதா? கோட் சூட்ல சும்மா கெத்தா போஸ் கொடுத்த ராதாரவி! - FilmiBeat
/photos/radha-ravi-recent-change-over-photoshoot-pics-fb86476.html#photos-2
70 வயதில் செம ஸ்மார்ட்டாக கோட் சூட் அணிந்து கொண்டு கெத்தாக சோபாவில் அமர்ந்து வெள்ளைக்கார துரை போல போஸ் கொடுத்துள்ளார் ராதா ரவி.
70 வயதில் செம ஸ்மார்ட்டாக கோட் சூட் அணிந்து கொண்டு கெத்தாக சோபாவில் அமர்ந்து வெள்ளைக்கார துரை...
Courtesy: instagram
4/10
PHOTOS: யாரென்று தெரிகிறதா? கோட் சூட்ல சும்மா கெத்தா போஸ் கொடுத்த ராதாரவி! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS: யாரென்று தெரிகிறதா? கோட் சூட்ல சும்மா கெத்தா போஸ் கொடுத்த ராதாரவி! - FilmiBeat
/photos/radha-ravi-recent-change-over-photoshoot-pics-fb86476.html#photos-3
சின்னதம்பி, அண்ணாமலை, முத்து, இறைவி, சர்கார் என ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களில் இவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
சின்னதம்பி, அண்ணாமலை, முத்து, இறைவி, சர்கார் என ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களில் இவர் சிறப்பான...
Courtesy: instagram
5/10
PHOTOS: யாரென்று தெரிகிறதா? கோட் சூட்ல சும்மா கெத்தா போஸ் கொடுத்த ராதாரவி! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS: யாரென்று தெரிகிறதா? கோட் சூட்ல சும்மா கெத்தா போஸ் கொடுத்த ராதாரவி! - FilmiBeat
/photos/radha-ravi-recent-change-over-photoshoot-pics-fb86476.html#photos-4
500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிகர் ராதா ரவி குணசித்ர கதாபாத்திரம், வில்லன் ரோல் என நடித்துள்ளார்.
500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிகர் ராதா ரவி குணசித்ர கதாபாத்திரம், வில்லன் ரோல் என...
Courtesy: instagram
6/10
PHOTOS: யாரென்று தெரிகிறதா? கோட் சூட்ல சும்மா கெத்தா போஸ் கொடுத்த ராதாரவி! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS: யாரென்று தெரிகிறதா? கோட் சூட்ல சும்மா கெத்தா போஸ் கொடுத்த ராதாரவி! - FilmiBeat
/photos/radha-ravi-recent-change-over-photoshoot-pics-fb86476.html#photos-5
ராதா ரவி சினிமா விழாக்களில் பேசினாலே சர்ச்சைகள் முத்தாக வந்து விழும் என பலரும் கூறி வருகின்றனர்.
ராதா ரவி சினிமா விழாக்களில் பேசினாலே சர்ச்சைகள் முத்தாக வந்து விழும் என பலரும் கூறி...
Courtesy: instagram