ராதிகா சரத்குமார் 60வது பிறந்தநாள் கொண்டாட்டம்..யார் யார் வந்தாங்க தெரியுமா?

  By Jayadevi K
  | Published: Monday, August 22, 2022, 15:37 [IST]
  ராதிகா சரத்குமார் 60வது பிறந்தநாள் கொண்டாட்டம்..யார் யார் வந்தாங்க தெரியுமா?
  1/12
  நடிகை ராதிகா நேற்று தன்னுடைய 60-ஆவது பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடினார்.   இதில் நடைபெற்ற   பார்ட்டியில்   எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
  நடிகை ராதிகா நேற்று தன்னுடைய 60-ஆவது பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடினார்.   இதில்...
  Courtesy: Radhika sarathkumar 60th Birthday party photos
  ராதிகா சரத்குமார் 60வது பிறந்தநாள் கொண்டாட்டம்..யார் யார் வந்தாங்க தெரியுமா?
  2/12
  எம்.ஆர்.ராதாவின் மகளும், நடிகர் சரத்குமாரின் மனைவியுமான ராதிகா, தமிழ் சினிமாவில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார்.  
  எம்.ஆர்.ராதாவின் மகளும், நடிகர் சரத்குமாரின் மனைவியுமான ராதிகா, தமிழ் சினிமாவில் சுமார் 40...
  Courtesy: Radhika sarathkumar 60th Birthday party photos
  ராதிகா சரத்குமார் 60வது பிறந்தநாள் கொண்டாட்டம்..யார் யார் வந்தாங்க தெரியுமா?
  3/12
  கிழக்கே போகும் திரைப்படத்தில் பாஞ்சாலியாக தனது பயணத்தை தொடங்கிய ராதிகா, தமிழ் சினிமாவில்   முன்னணி நடிகையாக தற்போது வரை   இருந்து வருகிறார்.
  கிழக்கே போகும் திரைப்படத்தில் பாஞ்சாலியாக தனது பயணத்தை தொடங்கிய ராதிகா, தமிழ் சினிமாவில்  ...
  Courtesy: Radhika sarathkumar 60th Birthday party photos
  ராதிகா சரத்குமார் 60வது பிறந்தநாள் கொண்டாட்டம்..யார் யார் வந்தாங்க தெரியுமா?
  4/12
  முதல் படத்தில் கிராமத்து கிளியாக நடித்த ராதிகா, அடுத்தடுத்த படங்களில், மாடர்ன் கதாபாத்திரத்தை தேர்வு செய்து ரசிகர்களை தன்னுடைய நடிப்பால் மிரள வைத்தார்.  
  முதல் படத்தில் கிராமத்து கிளியாக நடித்த ராதிகா, அடுத்தடுத்த படங்களில், மாடர்ன்...
  Courtesy: Radhika sarathkumar 60th Birthday party photos
  ராதிகா சரத்குமார் 60வது பிறந்தநாள் கொண்டாட்டம்..யார் யார் வந்தாங்க தெரியுமா?
  5/12
  ரஜினி, கமல், விஜய்காந்த், சரத்குமார், சத்யராஜ், பாக்யராஜ், பிரபு என இவர் நடிக்காத நடிகர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார்.
  ரஜினி, கமல், விஜய்காந்த், சரத்குமார், சத்யராஜ், பாக்யராஜ், பிரபு என இவர் நடிக்காத நடிகர்களே...
  Courtesy: Radhika sarathkumar 60th Birthday party photos
  ராதிகா சரத்குமார் 60வது பிறந்தநாள் கொண்டாட்டம்..யார் யார் வந்தாங்க தெரியுமா?
  6/12
  ராதிகா சரத்குமார் நேற்று 60வது பிறந்த நாளை கொண்டாடினார். இதில் 80ஸ்களில் முன்னணி நடிகையான  ஜொலித்த நடிகைகள் கலந்து கொண்டனர்
  ராதிகா சரத்குமார் நேற்று 60வது பிறந்த நாளை கொண்டாடினார். இதில் 80ஸ்களில் முன்னணி நடிகையான ...
  Courtesy: Radhika sarathkumar 60th Birthday party photos
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X