twitter
    bredcrumb

    ஒரு சைசா பீட்சா சாப்பிடும் ரைசா.. தொடையழகை பார்த்து ஏங்கிப் போகும் ரசிகர்கள்!

    By Mari S
    | Published: Friday, January 21, 2022, 18:19 [IST]
    ஒரு சைசா பீட்சா சாப்பிடும் ரைசா.. தொடையழகை பார்த்து ஏங்கிப் போகும் ரசிகர்கள்!
    1/14
    பீட்ஸா சாப்பிடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகிறார் ரைசா வில்சன்.
    ஒரு சைசா பீட்சா சாப்பிடும் ரைசா.. தொடையழகை பார்த்து ஏங்கிப் போகும் ரசிகர்கள்!
    2/14
    பிக் பாஸ் தமிழ் சீசன் 1ல் கலந்து கொண்டு கலக்கிய ரைசா வில்சன் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.
    ஒரு சைசா பீட்சா சாப்பிடும் ரைசா.. தொடையழகை பார்த்து ஏங்கிப் போகும் ரசிகர்கள்!
    3/14
    அழகு சிகிச்சையின் மூலம் முகம் அலோங்கோலமான நிலையில், மீண்டும் பழையபடி அழகாகி உள்ளார் ரைசா வில்சன்.
    ஒரு சைசா பீட்சா சாப்பிடும் ரைசா.. தொடையழகை பார்த்து ஏங்கிப் போகும் ரசிகர்கள்!
    4/14
    ஆனால், பழையபடி அடிக்கடி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதில்லை.
    ஒரு சைசா பீட்சா சாப்பிடும் ரைசா.. தொடையழகை பார்த்து ஏங்கிப் போகும் ரசிகர்கள்!
    5/14
    இந்நிலையில், திடீரென பீட்சா சாப்பிடும் படங்களை ஷேர் செய்து ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார்.
    ஒரு சைசா பீட்சா சாப்பிடும் ரைசா.. தொடையழகை பார்த்து ஏங்கிப் போகும் ரசிகர்கள்!
    6/14
    விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர் படத்துக்கு நீண்ட காலமாக காத்திருக்கிறார் ரைசா வில்சன்.
    ஒரு சைசா பீட்சா சாப்பிடும் ரைசா.. தொடையழகை பார்த்து ஏங்கிப் போகும் ரசிகர்கள்!
    7/14
    பிரபுதேவாவின் பொய்க்கால் குதிரை படத்திலும் நடித்து வருகிறார்.
    ஒரு சைசா பீட்சா சாப்பிடும் ரைசா.. தொடையழகை பார்த்து ஏங்கிப் போகும் ரசிகர்கள்!
    8/14
    கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு கிறங்கடித்து வந்த ரைசா வில்சன் மீண்டும் இன்ஸ்டா பக்கம் வந்துள்ளது ரசிகர்களுக்கு பெரிய ஆறுதலாக மாறி உள்ளது.
    ஒரு சைசா பீட்சா சாப்பிடும் ரைசா.. தொடையழகை பார்த்து ஏங்கிப் போகும் ரசிகர்கள்!
    9/14
    தொடையழகை காட்டியபடி பீட்சா சாப்பிடும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X