twitter
    bredcrumb

    ரஜினிகாந்த் முதல் சூரி வரை.. சினிமா பிரபலங்கள் வீட்டில் கம்பீரமாக பறக்கும் தேசியக் கொடி!

    By Mari S
    | Published: Sunday, August 14, 2022, 19:32 [IST]
    ரஜினிகாந்த் முதல் சூரி வரை.. சினிமா பிரபலங்கள் வீட்டில் கம்பீரமாக பறக்கும் தேசியக் கொடி!
    1/8
    நாட்டு மக்கள் அனைவரும் இந்திய தேசியக் கொடியை தங்கள் வீடுகளில் ஏற்றி பறக்க விட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வீடியோ மூலம் பேசினார். 
    ரஜினிகாந்த் முதல் சூரி வரை.. சினிமா பிரபலங்கள் வீட்டில் கம்பீரமாக பறக்கும் தேசியக் கொடி!
    2/8
    நடிகர் விஜய் வீட்டில் தேசியக் கொடி கம்பீரமாக பறக்கும் காட்சி. 
    ரஜினிகாந்த் முதல் சூரி வரை.. சினிமா பிரபலங்கள் வீட்டில் கம்பீரமாக பறக்கும் தேசியக் கொடி!
    3/8
    நடிகர் மோகன்லால் தனது வீட்டின் முன்பாக தேசியக் கொடியை ஏற்றி சல்யூட் செய்யும் காட்சி. 
    ரஜினிகாந்த் முதல் சூரி வரை.. சினிமா பிரபலங்கள் வீட்டில் கம்பீரமாக பறக்கும் தேசியக் கொடி!
    4/8
    நடிகை குஷ்புவின் வீட்டில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி பறக்கிறது. 
    ரஜினிகாந்த் முதல் சூரி வரை.. சினிமா பிரபலங்கள் வீட்டில் கம்பீரமாக பறக்கும் தேசியக் கொடி!
    5/8
    நடிகர் சூரி தனது வீட்டில் தேசிய கொடியை பறக்கவிட்டு அதன் அருகே எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 
    ரஜினிகாந்த் முதல் சூரி வரை.. சினிமா பிரபலங்கள் வீட்டில் கம்பீரமாக பறக்கும் தேசியக் கொடி!
    6/8
    நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. 
    ரஜினிகாந்த் முதல் சூரி வரை.. சினிமா பிரபலங்கள் வீட்டில் கம்பீரமாக பறக்கும் தேசியக் கொடி!
    7/8
    பாலிவுட் நடிகர் அமீர்கானின் பால்கனியில் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. அமீர்கான் தேசியக் கொடியருகே மொபைல் நோண்டுவது போல போஸ் கொடுத்துள்ளார். 
    ரஜினிகாந்த் முதல் சூரி வரை.. சினிமா பிரபலங்கள் வீட்டில் கம்பீரமாக பறக்கும் தேசியக் கொடி!
    8/8
    நடிகர் ஷாருக்கான் தேசியக் கொடியை தனது வீட்டின் மொட்டை மாடியில் ஏற்றி வைத்துள்ளார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X