twitter
    bredcrumb

    கண்ணாடியில தன்னோட அழகை தானே பார்த்துக் கொள்ளும் ரகுல் பிரீத்

    By Deepa S
    | Updated: Thursday, May 5, 2022, 19:08 [IST]
    கண்ணாடியில தன்னோட அழகை தானே பார்த்துக் கொள்ளும் ரகுல் பிரீத்
    1/10
    தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் இந்தியில் சிறப்பான நடிகையாக உள்ளார் ரகுல் பிரீத்.
    கண்ணாடியில தன்னோட அழகை தானே பார்த்துக் கொள்ளும் ரகுல் பிரீத்
    2/10
    கில்லி என்ற கன்னட படத்தின் மூலம் இவர் திரைத்துறையில் அறிமுகமானார்.
    கண்ணாடியில தன்னோட அழகை தானே பார்த்துக் கொள்ளும் ரகுல் பிரீத்
    3/10
    யுவன் என்ற படம் மூலம் தமிழில் இவரது என்ட்ரி அமைந்தது.
    கண்ணாடியில தன்னோட அழகை தானே பார்த்துக் கொள்ளும் ரகுல் பிரீத்
    4/10
    தொடர்ந்து தடையறத்தாக்க, என்னமோ ஏதோ உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகையாக மாறினார்.
    கண்ணாடியில தன்னோட அழகை தானே பார்த்துக் கொள்ளும் ரகுல் பிரீத்
    5/10
    தமிழில் சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ள போதிலும் இவருக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை.
    கண்ணாடியில தன்னோட அழகை தானே பார்த்துக் கொள்ளும் ரகுல் பிரீத்
    6/10
    தொடர்ந்து தெலுங்கு, இந்தி மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
    கண்ணாடியில தன்னோட அழகை தானே பார்த்துக் கொள்ளும் ரகுல் பிரீத்
    7/10
    புரூஸ்லி, ஸ்பைடர் போன்ற படங்கள் இவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன.
    கண்ணாடியில தன்னோட அழகை தானே பார்த்துக் கொள்ளும் ரகுல் பிரீத்
    8/10
    தமிழில் மீண்டும் கார்த்தியுடன இவர் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று என்ற படம் வித்தியாசமான கதையால் அனைவரையும் கவர்ந்தது.
    கண்ணாடியில தன்னோட அழகை தானே பார்த்துக் கொள்ளும் ரகுல் பிரீத்
    9/10
    தொடர்ந்து தேவ் படத்தில் கார்த்தியுடன் மீண்டும் ஜோடி போட்டார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X