சின்ன சின்ன கண் அசைவில்... இளசுகளை வளைத்து போடும் ரகுல் ப்ரீத் சிங்!

  By Jayadevi K
  | Published: Friday, April 22, 2022, 18:44 [IST]
  சின்ன சின்ன கண் அசைவில்... இளசுகளை வளைத்து போடும் ரகுல் ப்ரீத் சிங்!
  1/19
  நடிகை ரகுல் ப்ரீத் சிங்
  நடிகை ரகுல் ப்ரீத் சிங்
  சின்ன சின்ன கண் அசைவில்... இளசுகளை வளைத்து போடும் ரகுல் ப்ரீத் சிங்!
  2/19
  நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழ் மட்டுமின்றி ,   தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் .
  நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழ் மட்டுமின்றி ,   தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவிலும்...
  சின்ன சின்ன கண் அசைவில்... இளசுகளை வளைத்து போடும் ரகுல் ப்ரீத் சிங்!
  3/19
  நடிகை ரகுல் பிரீத் சிங் , தனது சினிமா பயணத்தை தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான   ' ஸ்பைடர் ; படத்தில்   மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார்
  நடிகை ரகுல் பிரீத் சிங் , தனது சினிமா பயணத்தை தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான   '...
  சின்ன சின்ன கண் அசைவில்... இளசுகளை வளைத்து போடும் ரகுல் ப்ரீத் சிங்!
  4/19
  இதனை தொடர்ந்து , கார்த்தியுடன் '' தீரம் அதிகாரம் ஒன்று "   படத்தில் சின்ன கண் அசைவில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வளைத்துப்போட்டார்
  இதனை தொடர்ந்து , கார்த்தியுடன் '' தீரம் அதிகாரம் ஒன்று "   படத்தில் சின்ன கண் அசைவில்...
  சின்ன சின்ன கண் அசைவில்... இளசுகளை வளைத்து போடும் ரகுல் ப்ரீத் சிங்!
  5/19
  இதையடுத்து " தடையற தாக்க ",  சூர்யாவுடன் " என்ஜி . கே ",  உள்ளிட்ட திரைப்படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் .  
  இதையடுத்து " தடையற தாக்க ",  சூர்யாவுடன் " என்ஜி . கே ",  உள்ளிட்ட திரைப்படங்களில்...
  சின்ன சின்ன கண் அசைவில்... இளசுகளை வளைத்து போடும் ரகுல் ப்ரீத் சிங்!
  6/19
  தமிழில் , அயலான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் . விரைவில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது .
  தமிழில் , அயலான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் . விரைவில்...
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X