சிரித்து சிரித்து இளைஞர்களை சிறையிலிட்ட ரகுல் பிரீத் சிங்!
By Deepa S
| Published: Tuesday, January 17, 2023, 17:11 [IST]
1/14
சிரித்து சிரித்து இளைஞர்களை சிறையிலிட்ட ரகுல் பிரீத் சிங்! | Rakul preet singh new photoshoot pictures makes fans happy - FilmiBeat Tamil
/photos/rakul-preet-singh-new-photoshoot-pictures-makes-fans-happy-fb86392.html
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் இந்தியிலும் நடித்து வருகிறார் ரகுல் பிரீத் சிங்.
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் இந்தியிலும் நடித்து வருகிறார்...
2/14
சிரித்து சிரித்து இளைஞர்களை சிறையிலிட்ட ரகுல் பிரீத் சிங்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of சிரித்து சிரித்து இளைஞர்களை சிறையிலிட்ட ரகுல் பிரீத் சிங்! - FilmiBeat
/photos/rakul-preet-singh-new-photoshoot-pictures-makes-fans-happy-fb86392.html#photos-1
தமிழில் தேவ், தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களில் நடித்துள்ளார் ரகுல் பிரீத் சிங்.

3/14
சிரித்து சிரித்து இளைஞர்களை சிறையிலிட்ட ரகுல் பிரீத் சிங்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of சிரித்து சிரித்து இளைஞர்களை சிறையிலிட்ட ரகுல் பிரீத் சிங்! - FilmiBeat
/photos/rakul-preet-singh-new-photoshoot-pictures-makes-fans-happy-fb86392.html#photos-2
தற்போது அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து முடித்துள்ளார் ரகுல்.

4/14
சிரித்து சிரித்து இளைஞர்களை சிறையிலிட்ட ரகுல் பிரீத் சிங்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of சிரித்து சிரித்து இளைஞர்களை சிறையிலிட்ட ரகுல் பிரீத் சிங்! - FilmiBeat
/photos/rakul-preet-singh-new-photoshoot-pictures-makes-fans-happy-fb86392.html#photos-3
அயலான் படம் விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்ததாக இந்தியன் 2 படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார் ரகுல் பிரீத் சிங்.
அயலான் படம் விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்ததாக இந்தியன் 2 படத்திலும் முக்கியமான...
5/14
சிரித்து சிரித்து இளைஞர்களை சிறையிலிட்ட ரகுல் பிரீத் சிங்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of சிரித்து சிரித்து இளைஞர்களை சிறையிலிட்ட ரகுல் பிரீத் சிங்! - FilmiBeat
/photos/rakul-preet-singh-new-photoshoot-pictures-makes-fans-happy-fb86392.html#photos-4
பாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியின் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் ரகுல் பிரீத் சிங்.
பாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியின் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்...
6/14
சிரித்து சிரித்து இளைஞர்களை சிறையிலிட்ட ரகுல் பிரீத் சிங்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of சிரித்து சிரித்து இளைஞர்களை சிறையிலிட்ட ரகுல் பிரீத் சிங்! - FilmiBeat
/photos/rakul-preet-singh-new-photoshoot-pictures-makes-fans-happy-fb86392.html#photos-5
ஜாக்கி பக்னானியும் ரகுல் பிரீத் சிங்கும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜாக்கி பக்னானியும் ரகுல் பிரீத் சிங்கும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருவரும்...